Thursday 10 August 2017

கல்வி உதவித் தொகை விழிப்புணர்வு பிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 6/07/2017 அன்று காலை 10.00 மணிக்கு கல்வி உதவித் தொகை சம்பந்தமாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யப் பட்டது.... 

அல்ஹம்துலில்லாஹ்......