திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " ஷஅபான 15-ல் 100 ரக்அத் தொழுதால் சொர்க்கமா??" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 27.05.2015 அன்று முத்துப்பாண்டி என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளையின் சார்பாக 27/5/15 அன்று பஜ்ர் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... சகோ: முகமது சுலைமான் "மறுமையில் எடை போடுதல்" என்றால் என்ன என்பதை பற்றி சொல்லி விளக்கமளித்தார்.
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "பெரும் நஷ்டம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26-05-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ரமலானை வரவேற்ப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 26/5/15 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; யாசர் அவர்கள் பராத் ஓர் வழிகேடு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட மர்கஸில் வாரம் ஒரு தகவல் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுஸைன் அவர்கள் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "ஒழுக்கத்தை பேணுவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளையில் 26-05-25 அன்று கபிலன் என்ற சகோதரர் இன்று அல்லாஹூடைய கிருபையால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் . அவருக்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம்", அர்த்தமுள்ள இஸ்லாம், முஸ்லிம் தீவிரவாதிகள்....ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று ஹரிஹரசுதன் என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து தனிநபர் தாவா செய்து முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று அண்ணாமலை என்ற மாற்றுமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லா
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 26/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் " "பாவம் போக்குமா பதினைந்தாவது இரவு"" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை
சார்பாக 26-05-15 அன்று பிறமத சகோதரர் மதன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "முஸ்லிம் தீவிரவாதிகள்...?"மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம்
வழங்கப்பட்டது
திருப்பூர் மாவட்டம் ms நகர் கிளை சார்பாக 26-05-15 அன்று குமரன் மருத்துவமனையில் இரத்த வங்கியில் பணிபுரிகின்ற மலர் என்ற சகோதரிக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரான மார்க்கம் என வலியுறுத்தி அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 26.05.2015 அன்று ஒரு ஏழைச் சகோதரிக்கு ரூபாய் 3600 மருத்துவ உதவி செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளை சார்பாக 24/5/15அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மதுவின் தீமைகள் " எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நபிகள் நாயகம்,(ஸல்) பற்றிய பதிவுகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 25/5/15 அன்று மஃரிபிற்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் "அந்த இரவு ரமழானிலா? ஷஅபானிலா?" எனும் தலைப்பில்உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்…
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "முயற்சி செய்வோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-05-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "புகழனைத்தும் அல்லாஹூவிற்கே "என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக,25/5/15 அன்று பஜ்ர்க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ: முகமது உசேன் அவர்கள் அர்ரஅஃத் 1வது வசனம் முதல் 7 வது வசனம் வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளித்தார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 24.05.2015 அன்று ஜின்னா ஹால் அருகில்தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ- ஷபியுல்லாஹ் அவர்கள் "இணைவைப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர்மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 24-5-2015 அன்று ஒரு வீட்டில் இணைவைப்பு குறித்த தாவா செய்யப்பட்டது.. அங்கு இருந்த 6இணைவைப்பு பொருள்கள் அகற்றம் செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் ஜின்னாமைதானம் கிளை சார்பாக, 25/5/15 அன்று இஷா வுக்கு, பிறகு சீராசாஹிப் தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:ஷஃபியுல்லா அவர்கள் "இஸ்லாமும் இணைவைப்பும்" என்கின்ற தலைப்பில் பேசினார்.