Wednesday, 25 March 2015

பிறமத சகோதரர்.சுற்றுலா வாகன ஓட்டுனர் கிரிதரன்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.சுற்றுலா வாகன ஓட்டுனர் கிரிதரன் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு _Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-03-15 அன்று பெண்கள் பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. சகோ .அன்சர்கான் misc அவர்கள் பயிற்சி வழங்கினார்

பெண்கள் பயான் பயிற்சி _மங்கலம் கிளை


 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 24.03.2015  அன்று பெண்கள்பயான் பயிற்சி மற்றும் குர்ஆன் வகுப்பும் சகோதரி. சுமைய்யா அவர்களால் நடத்தப்பட்டது.

இணைவைப்பு குறித்த தாவா செய்து இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24.03.2015 அன்று  ஒரு சகோதரரிடம் இணைவைப்பு குறித்த தாவா செய்து இணைவைப்பு கயிர் அகற்றப்பட்டது .. .அல்ஹம்துலில்லாஹ்.

கல்வியின் அவசியம் _செரங்காடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24.03.2015 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. Sm.ஆஸம்.misc அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

யாசின் பாபு நகர்கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம்  யாசின் பாபு நகர்கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. அத்தியாயம் 23 வசனம்  63- 73 வரை படித்து விளக்கம் கொடுக்கப்பட்டது. . அல்ஹம்துலில்லாஹ்..

இணைவைப்பு கயறு அகற்றம் _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 25-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒரு சகோதரி கட்டியிருந்த இணைவைப்பு கயறு  அகற்றப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

பெரியதோட்டம் கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5155/= நிதியுதவி _VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை  சார்பில் 24.03.2015 அன்று திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளை மர்கஸ் பணிக்காக ரூ.5155/= நிதியுதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அம்மை நோய்காக வீட்டில் வைத்திருந்த வேப்பந்தலை மூடநம்பிக்கை என தாவா _ பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 25-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..  ஒரு வீட்டில் அம்மை நோய்காக வீட்டில் வைத்திருந்த வேப்பந்தலை மூடநம்பிக்கை  என தாவா செய்து அகற்றப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

இணைவைப்பு குறித்த தாவா -பெரிய தோட்டம் கிளை

திருப்பூர்மாவட்டம் பெரிய தோட்டம் கிளை சார்பாக 25-03-2015 அன்றுவீடு வீடாக இணைவைப்பு குறித்த தாவா  செய்யப்பட்டது..    உருவப்படம் வீட்டில் தொங்கவிடுதல் இணைவைப்பு என தாவா செய்யப்பட்டது.. .அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.வக்கீல் சிவகுமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.வக்கீல் சிவகுமார்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

பிறமத சகோதரர்.டீலக்ஸ் சலூன் ராஜமாணிக்கம் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _ மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 25.03.2015 அன்று பிறமத சகோதரர்.டீலக்ஸ் சலூன்  ராஜமாணிக்கம்     அவர்களுக்கு இஸ்லாம் குறித்து  தனிநபர் தாவா செய்து, முஸ்லிம் தீவீரவாதிகள்...? என்ற புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது.

"நபித்துவம் " _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மஸ்ஜிதுஸ் ஸலாம் மர்கஸில் நடைபெற்றது சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் "நபித்துவம் "
எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

"அல் அன்ஆம் (கால்நடைகள் ) " _ Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .இதில் சகோ அன்சர்கான் அவர்கள் "அல் அன்ஆம் (கால்நடைகள் ) "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

"இஸ்லாத்தின் தனிச்சிறப்பு " _ Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தின் தனிச்சிறப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடைவீதி கிளை


திருப்பூர்மாவட்டம்  பெரியகடைவீதி கிளை சார்பில்  22-03-2015 அன்று  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆண்களும் பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள் இதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மாநில பேச்சாளர் மௌலவி M.S.சுலைமான் அவர்கள் விளக்கம் அளித்தார்.

கலாச்சார சீரழிவு _இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம்_பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 24.03.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. சகோ. பிலால் மற்றும் ராஜா அவர்கள், கலாச்சார சீரழிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரருக்கு புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா _MS நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக 24-03-15 அன்று பிறமத சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம்"புத்தகம் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது

"பாவங்களை அழிக்கும் நல்அமல்கள்" _உடுமலை கிளைபெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  24.03.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா  அவர்கள் "பாவங்களை அழிக்கும் நல்அமல்கள்" என்ற தலைப்பில்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை பள்ளி கட்டுமான பணிக்காகரூ-5120/ வசூல் செய்து தரப்பட்டது _அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 22.03.2015 அன்று திருப்பூர் கோல்டன் டவர் கிளை பள்ளி கட்டுமான பணிக்காக  அலங்கியத்தில் ரூ-5120/ வசூல் செய்து தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"சொர்கத்தின் இன்பங்கள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 24.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "சொர்கத்தின் இன்பங்கள்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD விற்பனை தாவா _R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பாக 12/03/2015 அன்று  சுன்னத் ஜமாஅத் கொள்கையிருந்து ஏகத்துவத்தை ஏற்று வந்த 43 ஆலிம்கள் பேசிய   என்னை கவர்ந்த ஏகத்துவம் DVD 30   ( ரூ.5 க்கு குறைந்த விலையில்)  விற்பனை தாவா  செய்யப்பட்டது..

"நேர்வழி படைத்தவன் கையில்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு மாவட்ட மர்கஸில் நடைபெற்றது. இதில், சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் "நேர்வழி படைத்தவன் கையில்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

உயர்த்தப்பட்ட ஈஸா நபி _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 25.03.2015 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி " 133. உயர்த்தப்பட்டஈஸாநபி" எனும் தலைப்பில் அவர்கள் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக24.03.2015 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர்  உமர் பாரூக்  அவர்கள் 49.  இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்....