Tuesday, 11 November 2014
தீவிரவாதத்திற்கு எதிராக _S.V.காலனி கிளை 7 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம்




காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் க்கு புத்தகங்கள் வழங்கி பிரச்சாரம் _M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று திருப்பூர் வடக்கு காவல் நிலையம் சென்று, காவல்துறை ஆய்வாளர் ராஜசேகரன் அவர்களுக்கு "மனிதனுக்கேற்ற
மார்க்கம் ""மாமனிதர் நபிகள் நாயகம் " ஆகிய புத்தகங்கள் , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
Saturday, 8 November 2014
ஊராட்சி ஒன்றிய தலைவருக்கு புத்தகம் - கோல்டன் டவர் கிளை
மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை
திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 2-11-2014 அன்று தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின் மாணவர்களுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்லும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அனைத்து மாணவர்களும் இஸ்லாம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி பயிற்சி எடுத்தனர். சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
Friday, 7 November 2014
ஜின்னா மைதானம் கிளை - பொதுக்குழு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் 6 வது வார்டு கிளை சார்பாக 07-11-2014 அன்று மாவட்ட துணை செயலாளர். அப்துர்ரஹ்மான் மற்றும் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் யாசர் அரபாத் முன்னிலையில் கிளை
பொதுக்குழு நடைபெற்றது.
இதில் கிளையின் பெயரை ஜின்னா மைதானம் கிளை என மாற்றம் செய்யப்பட்டது..
தாவா பணிகளை வீரியமாக செய்வதற்கான விஷயங்கள் பற்றியும் பேசப்பட்டது .
மற்றும் புது நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்..
அல்ஹம்துலில்லாஹ்...
பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் :
தலைவர் : நூர்முகமது. ....................................... 9150173031
செயலாளர் : ஆசீக் அலி . ......................................... 8144446472
பொருளாளர் : ஜெய்லானி ....................................... 9943366767
து.தலைவர் : காதர் மைதின்
து.செயலாளர் : இஷாக். .............................................. 9150301370
மாணவரணி செயலாளர் : ஹாரிஸ்ராஜா. ................ 9655184302
மருத்துவரணி செயலாளர் : ரியாஜ் அலி ...................... 9600443223
தொண்டரணி செயலாளர் : சுஹைல் .......................... 9677677446
Subscribe to:
Posts (Atom)