Friday, 22 August 2014
Thursday, 21 August 2014
இஸ்லாத்தைத் தழுவிய குடும்பம் - யாசின் பாபு நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 17.08.14 அன்று பிறமத சகோதரர் ஒருவர் தமது குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். முருகன் என்ற தமது பெயரை ஆதம் என்றும், கஸ்தூWednesday, 20 August 2014
யாசின் பாபு நகர் கிளையில் செயல் வீரர்கள் கூட்டம்...
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 18.08.14 அன்று செ யல் விரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ.ஜாஹிர் அப்பாஸ், து ணைச் செயலாளர் சகோ.ஷேக் ஃபரீத் மற்றும் வர்த்தக அணி செயலாளர் சகோ.முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில், கிளை சார்பில் பள்ளிவாசலுக்கு இடம் வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்ட து. அல்ஹம்துலில்லாஹ்..
யாசின் பாபு நகர் பொதுக்குழு
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் கடந்த 18.08.14 அன்று கிளைப் பொதுக்குழு நடை பெற்றது. மாவட்ட செயளாலர் ஜாஹிர் அப்பாஸ், துதேர்வு செய்யப்பட்ட நிர்வாகம் :
தலைவர் : இஸ்மா யில் - 96555 97161
செயலாளர் : ஆசிக் - 9 789036889
பொருளாளர் : அக்பர் பாஷா - 9943715508
துணைத் தலைவ ர் : அமீர் - 9787910386
துணை செயலாளர் : யூ சுப் - 88831 57926
Monday, 18 August 2014
மது ஒழிப்புப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக....
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக கடந்த 18.08.14 (ஞாயிற்றுக் கிழமை) அன்று மது ஒழிப்புப் பிரச்சாரம் நடைபெற்றது.
மதுவினால் ஏற்படும் விபத்துகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாடகமாக நடித்துக் காட்டப்பட்டது.
மது குறித்த வசனங்கள், ஹதீஸ்கள் மற்றும் மதுவீனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து 30 பதாகைகள் ஏந்தியவாறு இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் மதுவை பற்றிய மொத்தம் 2000 நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து மதுவை குறித்து உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்ச்சிப் பற்றிய விபரம் :
1. அறிவொளி நகர் மெயின் ரோடு
உரை : சகோ.அஹ்மது கபீர்
2. புதூர் பிரிவு
உரை : சகோ.பஷீர் அலீ
3. கோம்பைத் தோட்டம் மெயின் வீதி
உரை : சகோ. சதாம் உசேன்

Sunday, 17 August 2014
Subscribe to:
Posts (Atom)

























