தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பிறமத சகோதரர். சத்யமூர்த்தி அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து கடவுள் என்றால்யார்? , அறிவை இழப்பதற்கா ஆன்மிகம்!, மனிதன் கடவுளாக முடியுமா? ஆகிய DVD 3 இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 06.04.2014 அன்று சகோ.ஹுசைன் அவர்கள் "தொழுகை முறை" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.பாஜிலா அவர்கள் “ கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 03.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தொழுகையின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 06.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "பிற மதத்தவருடன்நல்லுறவு " _89 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று பிறமத சகோதரர். தங்கபாண்டி அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து கடவுள் என்றால்யார்? , அறிவை இழப்பதற்கா ஆன்மிகம்!, மனிதன் கடவுளாக முடியுமா? ஆகிய DVD 3 இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. பசீர் அவர்கள் "இறைவா! உன்னையே வணங்குகிறோம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி இணை வைப்பின் தீமைகளை விளக்கி பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோதரி.நஸ்ரின் அவர்கள் "இஸ்லாம் கூறும் பெற்றோர் கடமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்துகொண்டனர்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அஜ்மீர்அப்துல்லாஹ் அவர்கள் "நாங்கள்சொல்வது என்ன? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.04.2014 அன்று சகோ.பீர் முஹம்மது அவர்கள் "முதல் மார்க்கம் இஸ்லாம் _295 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 06.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதி யான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.பசீர் அவர்கள் "புகைபிடித்தல் - சமூக தீமை" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 06.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ.முஹம்மது சலீம் அவர்கள் "நிர்வாகம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார். உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 05.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இறைவன் அறிவித்து கொடுத்த மறைவானவை" _104 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-04-2014 அன்று ஆண்டியகவுண்டனூர் கிளை கட்டுமானப்பணிக்குரூ.6150/= நிதிஉதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில் 04.04.2014 அன்று புதிய மர்கஸ் வளாகத்தில் "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இஸ்லாம் மார்க்கம் குறித்தும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குறித்தும் பல்வேறு கேள்விகளுக்கு சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் மார்க்க அடிப்படையில் பதில் வழங்கி சிறப்பாக நடைபெற்றது.ஆண்கள்,பெண்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 04.04.2014 அன்று மர்கசுக்கு வந்த ஒரு சகோதரர்க்கு இணைவைப்பு பற்றி தஃவா செய்து அவர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 03.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "இறந்த பின்னர் உயிருடன் இருப்போர் _41 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான கண்ணாடிப்புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "சொர்க்கம் யாருக்கு?" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 02-04-2014 அன்று மங்கலம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் வசிக்கும் ஏழை சகோதரருக்கு ரூ. 4000/= கல்வி உதவி வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 03.04.2014 அன்று சகோ.முஹம்மது உஸ்மான் அவர்கள் "பூமியில்தான் வாழமுடியும்_175 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இணை வைப்பு மாபெரும் பாவம் " எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02.04.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "இணை வைக்காதீர்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.நஸ்ரின் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.