Wednesday 4 April 2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 30-3-2018அன்று மக்தப் மதரஸாவில் குர்ஆன் வகுப்பு மாணவிகளுக்கு   நாவை

பேனுதல் என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்