Wednesday 4 April 2018

சிறப்பு தர்பியா - G.K கார்டன் கிளை


 TNTJ Gkகார்டன் கிளையின் சார்பாக  29-3-2018 அன்று➡ காலை:10:25 மணியளவில் பெண்களுக்குகான⬅ சிறப்பு  தர்பியா சகோதரர் ஷானு பாய்   வீட்டில் நடந்தது இதில் சகோதரி :ரஹ்மத் அவர்கள் நபி வழிதொழுகை என்னும் தலைப்பில் உரையாற்றினார்....