Wednesday 4 April 2018

மதரஸா மாணவிகளுக்கு தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 30-3-2018அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தீய பண்புகள் என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்