Saturday 25 March 2017

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு ஆலோசனை கூட்டம் -காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையில் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் மாநாடு சம்மந்தமாக மஸ்ஜிதுத் தக்வா வில் மாவட்டத்துணை செயலாளர் ஹுசைன் அவர்களின் தலைமையில்  ஒருங்கிணைப்புக் கூட்டம் ஜும்ஆ (17/03/2017) தொழுகைக்குப்பின் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.