Saturday 25 March 2017

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு போஸ்டர் - தாராபுரம் கிளை


தாராபுரம் கிளை :திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,16/3/2017 வியாழன் அன்று இரவு இன்ஷாஅல்லாஹ்  வரும் ஏப்ரல் 16 அன்று நடக்கவிருக்கும் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்" மாநாடு சம்மந்தமான போஸ்டர்கள்  தாராபுரம் நகர பகுதியில் 450 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.