Saturday 25 March 2017

மருத்துவ உதவி - அலங்கியம் கிளை

மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 2100/ ரூபாய், நமது கொள்கை சகோதரரின்   தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட பேச்சாளர் அஜ்மீர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்