Saturday 25 March 2017

மருத்துவ உதவி - அவினாசி கிளை

மருத்துவ உதவி:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 2000ரூபாய், நமது கொள்கை சகோதரரின்  தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட து.தலைவர் அப்துர் ரஹ்மான் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.