Saturday 25 March 2017

மருத்துவ உதவி - காங்கயம் கிளை

மருத்துவ உதவி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை  இன்றைய (17-03-2017) ஜும்ஆ வசூல் 860 ரூபாய், நமது கொள்கை சகோதரரின் தாயாரின் உயிர் காக்கும் மருத்துவ செலவினங்களுக்காக திருப்பூர் மாவட்ட து.செயலாளர் முஹம்மது ஹுசைன் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.