Saturday 25 March 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 17-03-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.  இதில் ** நாற்பது வயதை அடைந்தவனின் பிரார்த்தனை(46-15)** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்