Saturday 25 March 2017

பெண்கள் பயான் - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 17-03-2017 அன்று எஸ்.என்.ஏ நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்