Saturday 25 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  17-3-2017 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்