Tuesday 20 October 2015

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.V.காலனி கிளை சார்பாக. 14-10-2015 அன்று  பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது  இதில்  "" சுட்டெரிக்கும் நரககம் என்ற தொடரில். "நரகத்தில் எரிக்கப்படுவோர்" என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....