Wednesday 11 February 2015

கோம்பைத் தோட்டம் கிளை புக் ஸ்டால்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 6/2/15 அன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் பல்வேரு தலைப்புகளில் புத்தகங்கல் விற்பனைக்காக வைக்கப்பட்டது.