Wednesday 11 February 2015

இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 9/2/15 அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ; அன்சர்கான் அவர்கள் இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.