Saturday, 15 September 2018
Monday, 10 September 2018
பேச்சு பயிற்சி வகுப்பு- திருப்பூர் மாவட்டம்

SVகாலனி கிளை மர்கஸில் (4 ஆவது வாரமாக) 09/09/2018 அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது..
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 9 September 2018
மாவட்ட தர்பியா - திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 09/09/2018 அன்று காலை 10:00மணி முதல் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தர்பியா ஆரம்பமானது.
முதல் அமர்வாக சகோ. கோவை அப்துர்ரஹீம் அவர்கள் இஸ்லாம் கூறும் நிர்வாகம் எனும் தலைப்பில் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
ஏழை குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் அவர்களின் இல்லம் தேடி ...உடுமலை கிளை
கணவனை இழந்த இரண்டு சகோதரிகளுக்கு தலா 5000 ரூபாய் வீதமும்
Saturday, 8 September 2018
கோம்பைத் தோட்டம் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்
Thursday, 6 September 2018
Wednesday, 5 September 2018
அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது -தாராபுரம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 02/09/18 ஞாயிற்றுக்கிழமை அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் இரண்டு இடங்களில் (ஐந்துமனை தின்னை மற்றும் சிந்தாமனி வீடு அருகில்) நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜ்மீர் அப்துல்லா அவர்கள் அன்டைவீட்டாரிடம் நேசம் காட்டுவது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 4 September 2018
தொழுகையின் அவசியம் _ இந்தியன் நகர் கிளை தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/08/18 அன்று தர்பியா நடைபெற்றது
பெண்களுக்கு தனி இட வசதி செய்யபட்டது
இதில் 150 க்கும் அதிகமாக நபர்கள் கலந்து கொண்டனர்
மதிய உணவு ஏற்பாடு செய்யபட்டது
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)