Wednesday, 12 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 07-04-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில்  உளுவை நீக்கும் செயல்கள் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,கலந்துகொண்டவர்கள்   8 நபர்கள்.அல்ஹம்துலில்லாஹ்

ஆலோசனை கூட்டம் - M.S.நகர்

ஆலோசனைக் கூட்டம் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 05-04-17 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. """ தாவா பணிகள்""" மற்றும் """" மாநாட்டு பணிகள்"""" வீரியமாக செய்வதற்கு ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - M.S.நகர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின பெண்கள் தாவா குழு சார்பாக 06-04-17 அன்று  லுஹர் தொழுகைக்கு பிறகு  இரண்டு குழுக்களாக சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 26 பெண்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது. நபிகளாரின் 50 பொன்மொழி என்கிற புத்தகம் 19 பெண்களுக்கு வழங்கப்பட்டது.     மேலும்  நோட்டிஸ் வழங்கி""""மாநாட்டிற்கு"""" அழைப்பு தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு ஃபிளக்ஸ் 10×4  அளவில் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,மாவட்ட மாநாடு போஸ்டர் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் உணர்வு15- ஏகத்துவம்-10- புதுநகரம் மாநாடு-10 சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

                   

அறிவும் அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 06-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்வில் ஒளூவின் ஆரம்பம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 06-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ.சிராஜ் ""அடிபணிய மறுத்த இஃப்லிஸ்""" என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர்

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-04-17 அன்று சிவா என்ற பிற மத சகோதரர்க்கு இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்காது அன்பை போதிக்கும் மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் அவருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம், அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 2 புத்தகங்கலும்,,, நோட்டிஸ் மாநாட்டிற்கு அழைப்பும் தரப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு மற்றும் உணர்வு போஸ்டர் - மங்கலம் கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 06/04/17 அன்று. இரவு மாநாடு விளம்பர போஸ்டர்கள் 15 ஒட்டப்பட்டது, உணர்வு போஸ்டர்கள் 15 ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்              




முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு - தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.
தாராபுரம் கிளை சார்பாக,06/04/2017  அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம் சின்னப் பள்ளிவாசல் அருகில் உள்ள தெருப்பகுதியில் நடைபெற்றது. 

அல்லாஹ்வின் கிருபையால் 
மத்ரஸா மாணவ மாணவியர்:
ஆப்ரின்,
ஆஃபியா,
ஹஸ்மத்,
நஸீமா 
ஆகியோர் 
முஹம்மதுர் ரசூலுல்லாஹ்
 என்ற தலைப்பில் உரையாற்றினர்.

அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் பயான் நடை பெற்றது சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் குர்ஆன் தொகுக்கப் பட்ட வறலாறு(2)பற்றி விளக்கம்அழித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/04/2017 அன்று ஃபஜ்ர் தொழகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிர்ச்சி  வகுப்பு  நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்                        

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா-யாசின்பாபு நகர் கிளையாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் நாள்.7:4:2017 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.


சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 7:4:2017 அன்று யாசின் பாபு நகர் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு 2000 லிட்டர் தண்ணீர் வினியோகம் பள்ளியில் விடப்பட்டது


குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக 07-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 7 வது அத்தியாயம் 35.36.37. வது வசனங்களுக்கு விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு-யாசின்பாபு நகர்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை யின் சார்பாக 07-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-சிகாபுதீன் அவர்கள் எழுதுகோலின் மீது சத்தியமாக என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக நாள் 6:4:17  அன்று  இரண்டாம் கட்டமாக காட்டு பாளையம், கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் ,மனிதனுக்கேற்ற மார்க்கம்  புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டது,மொத்தம்.37நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,நேரம்.மாலை 4 மணி முதல் 6மணி வரை,மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கப்பட்டது

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான லேம்ப் போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,6/4/2017 வியாழன் அன்று இரவு (இன்ஷாஅல்லாஹ்) வரும் ஏப்ரல் 16 அன்று நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான லேம்ப் போஸ்டர்கள்  தாராபுரம் பகுதியில் 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான போஸ்டர் - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,6/4/2017 வியாழன் அன்று இரவு (இன்ஷாஅல்லாஹ்) வரும் ஏப்ரல் 16 அன்று நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான போஸ்டர்கள்  தாராபுரம் நகர பகுதியில் 46 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 07-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் ஹீத்11: 41.42.43.44.45ஆகிய   வசனங்களுக்கு விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - ஊத்துக்குளி கிளை


திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி கிளையின் சார்பாக 06-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் ஊத்துக்குளி  நகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்





குழு தாவா - ராமமூர்த்தி நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையில் 6/4/17அன்று மேட்டுப்பாளையம்,லட்சுமி நகர் பகுதியில் மாநாட்டு சார்பாக 62பேருக்கு  தனி நபர் தாவா செய்யப்பட்டது.நோட்டீஸ் புத்தகம் டோர் ஸ்டிக்கர்  வழங்கப்பட்டது.மாற்று மத சகோதரர் சங்கர் என்பவருக்கும் தாவா செய்யப்பட்டு அனைவருக்கும் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு , ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 06-04-2017 அன்று உணர்வு போஸ்டர் 15, ஏகத்துவம் போஸ்டர் 4 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

ஆலோசனைக்கூட்டம் - கோம்பைத்தோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் ஆலோசனைக்கூட்டம் 06/04/2017 அன்று இரவு  நடடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!!!

கிளை மசூரா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 06-04-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நிர்வாகிகள் மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்