Friday, 7 April 2017
அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக அன்று 04-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும்அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் வீட்டில் ஒளு செய்து பள்ளிக்கு வருவதில் உள்ள நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டது என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

VSA நகர் கிளை ,யாசின்பாபு நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,

இஸ்லாம் குறித்து குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை
கிராமப்புற தாவா : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று குப்பான்டம் பாளையம்
கிராமத்தில் பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது,மொத்தம்.38 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)