Wednesday, 5 April 2017

ஷிர்க் பொருள் அகற்றம் - ஊத்துக்குளி


திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி R.S.கிளை சார்பாக 02-04-2017 ஏகத்துவம் குறித்து தாவா செய்து  இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி R.S.கிளை சார்பாக 02-04-2017 அன்று  ஊத்துக்குளி டவுன் பகுதிகளில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாவட்ட மாநாடு  புத்தகம் & நோட்டீஸ் கொடுத்து தாவாப் பணி செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 02-04-17 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு போஸ்டர்கள் 120 மாணவர்அணியடன்  இனைந்து ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




உணர்வு இலவச வினியோகம் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 02/04/17 அன்று.இரண்டாம் கட்டமாக  கடைவீதிகளுக்கு மாற்று கொள்கையை சார்ந்தவர்களுக்கும் உணர்வு இதழ் 40 இலவசமாக வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்





தெருமுனைப்பிரச்சாரம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் குமரன் காலனி கிளையின் சார்பாக 19/03/2017  அன்று குமரன் காலனி பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. உரை : சகோதரர் -சிராஜ்  அவர்கள் முஹமதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.


குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையில் 02-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   மலைகளை முளைகளாக அமைத்த இறைவன்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - குமரன் காலனி கிளை

அறிவும் அமலும் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக அன்று  02-3-17 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சியில்"நபி வழி தொழுகை சம்மந்தமாக வகுப்பு நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - குமரன் காலனி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,குமரன்காலனி கிளை யின் சார்பாக அன்று  02-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்- அபுதாஹிர் அவர்கள் அல்லாஹ்வை

புகழ்வோம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 02/04/17 அன்று சுபுஹுக்கு பிறகு கரும்பலகை மூலமாக மாநாட்டுக்கு அழைப்புக்கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - யாசின் பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.2:4:2017

அறிவும்அமலும் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 02/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு அறிவும்அமலும் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்-  முஹம்மத் அலி ஜின்னா  அவர்கள்**  உளூவுக்கான தண்ணீர்**  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 02/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர்-முஹம்மது  சலீம் அவர்கள  எந்த நிலையிலும்  இறைவனை திஃக்ர் செய்வோம  என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு ஆலோசனை கூட்டம்- யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை  தாவா பணிகள் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.நாள்.2:4:2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - காங்கயம் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையில் 02-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு

நடைபெற்றது,நபித் தோழர்களும் நமது நிலையும்
எனும் புத்தகத்தில் நபித் தோழர்களும் நமது நிலையும் என்ற பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 02/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்-  சிகாபுதீன்  அவர்கள்**  இறைவன் நன்கறிந்தவன்**  என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் 01/04/17 அன்று பள்ளி வாசல் வீதி,முனியப்பன் கோவில் வீதி,மதரஸா வீதி ஆகிய இடங்களில்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு 2"4 பிளக்ஸ் மூன்று,5"4பிளக்ஸ் ஒன்றும் வைக்கப்பட்டது.



முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,01/04/2017(சனி) அன்று மஹ்ரிபுக்கு பின் தெருமுனைப்பிரச்சாரம்  ஐந்து மணி தின்ணை பகுதியில் நடைபெற்றது.மத்ரஸா மாணவ மாணவியர்:
உமர், 
ஆப்ரின்,
 ஆஃபியா,
ஹஸ்மத்
ஆகியோர் 
முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல்
 என்ற தலைப்பில் உரையாற்றினர்.அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்



தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக மங்கலம் கடை வீதி பகுதியில் 01/04/17/ அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் நால்ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ்  மாநாடு புக் # 110 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

தண்ணீர் பந்தல் ஏற்பாடு சமுதாயப்பணி - SV காலனி,


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   கோடை காலத்தின்   வெப்பத்தை தனிக்க பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்  

                     

பிறமத தாவா - M.S.நகர் கிளை


பிறமத  மக்களிடம் அழைப்பு பணி :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 01-04-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 02-04-17 அன்று நடைபெறவுள்ள முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) தெருமுனைக்கூட்டத்திற்கு Ms நகர் பகுதியிலுள்ள 60 க்கும் மேற்பட்ட பிறமத சகோதர்ர்களை தனித்தனி நபர்களாக சென்று சந்தித்து அழைப்பு தரப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு-யாசின்பாபு நகர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது
நாள்.1:4:17

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 01-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்                        
 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 29-03-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் மேலும் இரண்டு இடங்களில் கரும் பலகை தாவா செய்யப்பட்டது.மொத்தம் மூன்று இடங்களில் எழுதப்பட்டது.நாள்.1:4:2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

நாள்.1:4:2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30:3:17 அன்று  இரண்டாம் கட்டமாக முத்தனம் பாளையாம்   பகுதியில்  பெண்கள் குழு சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 7 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,மொத்தம்.20 நபர்கள்