Friday, 6 May 2016
Thursday, 5 May 2016
நபிவழி திருமணம் - M.S.நகர் கிளை
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கிளையின் தொண்டரணி செயளாலர் அணஸ் அவர்கள் தானும் இஸ்லாத்திற்கு வந்து இஸ்லாத்திற்கு வந்து மதரசா சென்று படித்து வந்த பெண்னை நபிவழியில் திருமணம் முடித்து தன் உற்றார் உறவினர்களை அழைத்து இஸ்லாம் சம்மந்தமாக சொர்பொழிவு நிகழ்த்தி அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்கம் புத்தகம் வழங்கப்பட்டதோடு திருமணம் இனிதே முடிந்தது .....அல்ஹம்துலில்லாஹ்....
சமுதாயப்பணி - இலவச நீர்மோர் - செரங்காடு கிளை

Subscribe to:
Posts (Atom)