திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று தையல் கடை நிறுவனர் பிறமதசகோதரருக்கு, இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று ஆட்டோ ரிக்ஸா ஓட்டும் பிறமதசகோதரருக்கு, இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று குரு, மோகன், பாரதி, மோகன்குமார், ஆகிய 4பிறமதசகோதரர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் (4) , மானிதர் நபிகள் நாயகம் (4) ,முஸ்லிம் தீவிரவாதிகளா? (3) ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று பிறமதசகோதரர்கள். மோகன், பாரதி, மோகன்குமார், ஆகியோருக்கு இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/2/2015 அன்று பிறமதசகோதரருக்கு, இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 22-02-15 அன்று
ஒரு முதியவரிடம் தாவா செய்து அவரிடமிருந்து இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/2/15 அன்று ஆபாசத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் நோட்டீஸ் விநியோக தாவா செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 22/02/2015 அன்று பிறமத சகோதரர். சிவசாமி அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை சார்பாக 22-02-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது
இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பிலும்
சகோதரர் அப்பாஸ் அவர்கள் திருக்குர்ஆன் ஓர் அற்புதம் என்ற தலைப்பிலும்
சகோதரர் சதகத்துல்லாஹ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 21/02/2015 அன்று கிடங்க்குத்தோட்டம் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆபிலா அவர்கள் தொழுகை இலையேல் கவ்சர் இல்லை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 19-02-2015 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரையாற்றினார்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் வானத்திற்கும் தூண்கள் உண்டு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ஜி.கே.கார்டன் கிளை சார்பாக 22/02/2015 அன்று ஃபஜ்ர்
தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ அப்துல் வஹாப் அவர்கள் திருக்குர்ஆன் விடும் சவால் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 22/02/2015 அன்று ஃபஜ்ர்
தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ ஆஜம் misc அவர்கள் மனோஇச்சை எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.02.15 அன்று ரேவதி மருத்துவ மனையில் பிறமத சகோதரர் மணி அவர்களுக்காக அவசர இரத்த தான உதவியாக 1 யூனிட் இரத்ததானம் வழங்கப் பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "கொள்கையில் நிலைத்திருப்போம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20.02.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது. அன்சர்கான் அவர்கள் "புகையிலையால் ஏற்படும் தீமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுகைக்காக காத்திருப்பதும் நன்மையே எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 21.02.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் விரிவடையும் பிரபஞ்சம் எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 21-02-15 அன்று பிறமத சகோதரர் ஜெகநாதன் அவர்களுக்கு இஸ்லாம் தீவிரவாதத்திற்கு அப்பாற்பட்டது என்று விளக்கப்பட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 21.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் உமர் அவர்கள் தலைப்பில் 325. குர்ஆன் கூறும் காற்றின் வேகம் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 21/02/2015 அன்று பிறமத சகோதரர். தே.மு.தி.க முன்னால் கவுன்சிலர் .கந்தசாமி vmt அவர்களுக்கு தனி நபர் தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்? ஆகிய புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது....
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/2/2015 அன்று பிறமதசகோதர
சகோதரிக்கு, (cafe coffee day workers,) இஸ்லாமிய கடவுள் கொள்கை
குறித்தும் , இஸ்லாம் தீவிரவாத மார்க்கம் இல்லை என்றும், ஆபாசத்திற்கு எதிரான
விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் தனிநபர் தாவா
செய்யப்பட்டது
திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 21/02/2015 அன்று அஸர்
தொழுகைக்குப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ உசேன்
அவர்கள் சொர்க்கத்திற்கு விரைவோம் எனும் தலைப்பில் விளக்கம் வழங்கினார்கள்..