Saturday, 9 November 2013

பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-11-2013 அன்று ரம்யா கார்டனில் பெண்கள் குழுவாக சென்று 15 வீடுகளில் குழு தஃவா செய்தனர்

பழனிஏழை சகோதரர்க்கு ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 08.11.2013 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் சமதுக்கு   ரூ. 10,000/= வட்டி இல்லா கடனுதவி  வழங்கப்பட்டது.

ஏழை சகோதரிக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை சார்பில் 08-11-2013 அன்று  மங்கலத்தை சார்ந்த ஏழை சகோதரி.சர்மிளா பானு அவர்களுக்கு விபத்தின் காரணமாக ஏற்பட்ட பாதிப்பின் சிகிச்சை மருத்துவ செலவுகளுக்கு , ரூ.3500/= மருத்துவஉதவி கிளை நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.

"வட்டியின் தீமைகள் " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 07.11.2013 அன்று சகோ.செய்யது அலி   அவர்கள்  "வட்டியின் தீமைகள் " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தீன்குலப்பெண்மணி மாத இதழ் _விற்பனை _ மங்கலம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-11-2013 அன்று தீன்குலப்பெண்மணி மாத இதழ் 25 விற்பனை செய்யப்பட்டது

தற்கொலை ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 09-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "தற்கொலை ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"நாவைப்பேணுவோம்" _மங்கலம் கிளை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் "நாவைப்பேணுவோம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.11.2013 அன்று சகோ.சிராஜுதீன்  அவர்கள்  "மஹர் ஏன் கொடுக்கவேண்டும்? " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொலை ஒரு பெரும்பாவம்" _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 08-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "கொலை ஒரு பெரும்பாவம்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

Friday, 8 November 2013

"வீண்விரயம் " _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பில் 5-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிஹாபுதீன்  அவர்கள்  
"வீண்விரயம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

உணர்வு வார இதழ் 20 வாராவாரம் விற்பனை _செரங்காடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில்  உணர்வு வார இதழ் 20  வாராவாரம்  விற்பனை செய்யப்படுகிறது..

"விரல் அசைத்தல் " _காலேஜ்ரோடு கிளை நோட்டீஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 08.11.2013 அன்று  "விரல் அசைத்தல் " எனும் தலைப்பில் 
ஹதிஸ் விளக்கங்களுடன்நபி வழி தொழுகை பற்றிய  நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

விபச்சாரம் ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் விபச்சாரம் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

நபிகளாரின்நற்போதனைகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் நபிகளாரின் நற்போதனைகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"முஹர்ரம் மாதம்" _நல்லூர் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில் 7-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்    அவர்கள் "முஹர்ரம் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-11-2013 அன்று  கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 




இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" என்ற தலைப்பிலும்,

 சகோதரி ஃபாஜிலாஅவர்கள் " நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

"இணைவைப்பு" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தவ்ஹீத் பிரச்சாரம்_ தர்கா போட்டோஅகற்றம்_ S.V.காலனி கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 05.11.2013அன்று நகர் S.V.காலனி பகுதி வீடுகளில் இருந்த தர்கா போட்டோ போன்ற இணைவைப்பு பொருள்கள் குறித்து தாவா செய்து அகற்றப்பட்டது

அலங்கியம் கிளை _ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்   7-11-2013 அன்று அலங்கியம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது. 

இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tuesday, 5 November 2013

"அர்ரஹ்மான் மதரசா" புதிய மக்தப் மதரஸா _நல்லூர் கிளை

 
TNTJ திருப்பூர்மாவட்டம், நல்லூர் கிளையில்  "அர்ரஹ்மான் மதரசா" என்ற புதிய மக்தப் மதரஸா 05.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சகோதரர்.அபூபக்கர் அவர்கள் பாடம் நடத்த  
தினசரி பஜ்ர்தொழுகைக்கு பின் ஆண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறுகிறது...
சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் பிரச்சாரம் _ ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 04.11.2013 அன்று S.V.காலனி பகுதியில் ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் மகனின் கழுத்தில் உள்ள தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

Monday, 4 November 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 3-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.திருப்பூர் சலீம்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

Sunday, 3 November 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _தாராபுரம் நகரகிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில்  3-11-2013 அன்று தாராபுரம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது. 
3000 sq.ft

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _தாராபுரம் நகரகிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 3-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.திருப்பூர் சலீம்   அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.