Monday, 6 August 2018
Thursday, 2 August 2018
Wednesday, 1 August 2018
அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி.. இந்தியன் நகர் கிளை மாலதி ஹஸ்னா வாக
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 31/07/2018 அன்று மாலதி என்ற சகோதரி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை ஹஸ்னா என மாற்றிக் கொண்டார்.
கிளை நிர்வாகம் சார்பாக அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மார்க விளக்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர்விளம்பரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை
திருப்பூர் மாவட்டத்தில் திருக்குர்ஆன் மாநாடு பணிகள் வீரியமாக....
சுவர்விளம்பரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
22/07/2018 அன்று வெங்கடேஸ்வரா நகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
சுவர் விளம்பரங்கள் எழுதப்பட்டது.
கிளை நிர்வாகிகள் சந்திப்பு - அலங்கியம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில் 29/07 /2018 அன்று மகரிப் தொழுகைக்கு பிறகு மாவட்ட நிர்வாகி அப்துர் ரஷிது (மாவட்ட தலைவர்) அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.
இதில் திருக்குர்ஆன் மாநாடு தாவா பணிகளை வீரியமாக செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள், வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Tuesday, 31 July 2018
மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி -VKP
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-7-2018 அன்று அஸர் தொழுகைக்கு பின் கிளையில் இயங்கி வரும் சிறுவர் சிறுமியர் களுக்கான மக்தப் மதரஸாவின் மாதாந்திர பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோ. யாசர் அரபாத் அவர்கள் " பெற்றோர்களின் கடமைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பிறகு மதரஸா சம்பந்தமாக பெற்றோர்களிடம் ஆலோசனைகள் பெற ப்பட்டது
கடந்த ஒரு மாதமாக விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வந்த மாணவ மாணவிகள் என மொத்தம் - 6 பேருக்கு ஊக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கிளை தர்பியா - அனுப்பர்பாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 29/07/2018 அன்று காலை 10 மணியளவில்
கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது
பேச்சு பயிற்சி வகுப்பு _ SVகாலனி கிளை


மக்கள் மத்தியில் திருகுர்ஆன் சிறப்புகளையும் திருக்குர்ஆன் மாநாட்டின் அவசியத்தையும் எடுத்து சொல்லும் வகையில் உரை நிகழ்த்தவும், தெருமுனை, பெண்கள் பயான், ஜும்ஆ உரை நிகழ்த்தவும் மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும்
ஆண்களுக்கான பேச்சு பயிற்சி வகுப்பு SVகாலனி கிளை மர்கஸில் 29/07/2018 அன்று காலை துவங்கியது.
அல்ஹம்துலில்லாஹ்.
அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள் பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
பாத்திமா என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 28/7/18 அன்று
திருகுர்ஆன் தமிழாக்கம் வேண்டுமா? இலவசம் என்ற லேம்ப் போஸ்டரை பார்த்து
தொடர்புக்கொண்ட புதிதாக இஸ்லாத்தை ஏற்று கொண்ட பாத்திமா என்ற சகோதரிக்கு
திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும்
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகங்கள்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)