Friday, 7 April 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக04/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை .(குர்ஆனில் இறங்கிய வசனம் )(2)   என்ற தலைப்பில்  உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக   04-04-2017  அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்  "  இறைவன் அஞ்சுபவன் படிப்பினை பெறுவான் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 03-04-2017 அன்று பிறமத சகோதரர் கண்ணன் என்கிற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அல்லாஹ்வின் துதரே அழகிய முன்மாதிரி என்ற புத்தகம் வழங்கபட்டு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டிற்கு அழைப்பு வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஃபிளக்ஸ் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு ஃபிளக்ஸ்(10×4) இரண்டில் ஒன்று   முக்கியப் பகுதியில் வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக அன்று  04-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும்அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. சகோதரர்-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் வீட்டில் ஒளு செய்து பள்ளிக்கு வருவதில் உள்ள நன்மைகள் எடுத்துரைக்கப்பட்டது என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளையின் சார்பாக அன்று  04-04-2017 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் அல்லாஹ் அனைத்தின் மீது ஆற்றல்உடைவன் என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலகை தாவா - ஆண்டியகவுண்டனூர் கிளை


TNTJ  திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 04-04-17 அன்று   நபிகளாரின் பொன் மொழிகள- கரும்பலகை  தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - ஆண்டிய கவுண்டனூர்


TNTJ  திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 04-04-17 அன்று   குர்ஆன் வகுப்பு மற்றும்  அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது  பாவத்தை கழுவும் தொழுகை  - உரை - சையது இப்ராஹீம்.அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு கரும் பலகை தாவா செய்யப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.


 தேதி:4.4.2017, பேச்சாளர்:சிஹாபுதீன், தலைப்பு: அந்தரத்தில் நிற்கும் பறவைகள்,அல்ஹம்துலில்லஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு அழைப்பு -வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று  பெண்கள் தாவா குழு  13. நபர்  ஒரே பகுதியில் நான்கு குழுவாக சென்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு அழைப்பு மற்றும் தாவா மாநாட்டு சிறப்பிதழ் 120. ம் 150 க்கும் மேற்பட்ட. வீடுகளிலும்   அழைப்பு கொடுக்கப்பட்டது,

மின்கம்பங்களில் மாநாடு லேம் போஸ்டர் ஒட்டப்பட்டது - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின்  சார்பாக 03-04-2017 அன்று  நகர் மற்றும்  வெங்கடேஸ்வரா நகர் கிளையின்   பகுதிகளில் மின்கம்பங்களில் மாநாடு லேம் போஸ்டர் ஒட்டப்பட்டது,  மேலும் மாநாடு  பிளக்ஸ் கட்டப்பட்டது 2×4 அளவில் 4 கட்டப்பட்டது,அலஹ்மதுலில்லாஹ்      

               

தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று சத்தியா நகர் வடக்கு பகுதியில்  தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்.
தலைப்பு  "முஹம்மதுர்  ரசூலுல்லாஹ். "ஸல்
உரை சகோ. ஷாஹீது ஒலி

மாணவர் ஒருங்கினைப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 03/04/17 அன்று இஷாவிற்கு பிறகு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டுக்கு மாணவர் ஒருங்கினைப்பு செய்யப்பட்டது இதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டனர், அல்ஹம்துலில்லாஹ்.

பெண்கள் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 31.3.17 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரி -ஃபாஜிலாஅவர்கள் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 2-4-17 அன்று மூன்று இடங்களில் நடைபெற்றது, இதில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,இதில் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் ஸல்   என்ற தலைப்பில் சகோ -சேக்பரீத் ,சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா - மங்கலம் கிளைகள்

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமா அத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக  03/04/17/ அன்று முஹம்மதுர்  ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 80 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 3-4-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் நஜ்ஜாஸி மன்னர் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அலஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 3-4-17 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- சேக்பரீத் அவர்கள் அல்லாஹ்வின் வல்லமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அலஹம்துலில்லாஹ்

VSA நகர் கிளை ,யாசின்பாபு நகர் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கிளை  சந்திப்பு  .03.04.2017 அன்று இரவு  7.4 0 மணிக்கு VSA நகர் கிளை ,யாசின்பாபு நகர் கிளை VSA நகர் கிளை  மர்கஸில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.சந்திப்பில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட  நிர்வாகிகள்  ஆலோசனைகள் வழங்கினார்கள்.

செரங்காடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,

TNTJ திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  03.04.2017 அன்று இரவு  7.00 மணிக்கு செரங்காடு கிளை சந்திப்பு  கிளை  மர்கஸில் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.சந்திப்பில் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் கேட்டறிந்தனர்.மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாவட்ட  நிர்வாகிகள்  ஆலோசனைகள் வழங்கினார்கள்.

ஹதீஸ் வகுப்பு- யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 03-04-2017 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 03/04/2017 அன்று அவசர இரத்ததானம் சகோதரி அர்கானி அவர்களுக்கு  தாராபுரம் அரசு மருத்துவமனையில் o+ ஒரு யூனிட் வழங்கப்பட்டது. மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்??? என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!


இஸ்லாம் குறித்து குழு தாவா -யாசின்பாபு நகர் கிளை

கிராமப்புற தாவா : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,
யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 03-04-2017 அன்று குப்பான்டம் பாளையம்
 கிராமத்தில்  பெண்கள் மூன்று குழுக்களாக சென்று அப்பகுதிவாழ்மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து திருக்குர்ஆன் இலவசம் நோட்டீஸ் விநியோகம்   செய்யப்பட்டது,மொத்தம்.38 நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஷிர்க் பொருள் அகற்றம்-கோம்பைதோட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 02/04/2017 அன்று  பெரியத்தோட்டத்தில் வசூலுக்கு சென்ற போது  இணைவைப்பு பொருள் அகற்றபட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!