Thursday, 16 March 2017
"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்"மாவட்ட மாநாடு நோட்டீஸ் விநியோகம் - அவினாசி கிளை
நோட்டீஸ் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடந்தது அதை தொடர்ந்து அந்த தெருவில் அனைத்து வீடுகளிலும் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்" மாநாட்டு பற்றி எடுத்து சொல்லி நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்."முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" தெருமுனைபிரச்சாரம் - அவினாசி கிளை
தெருமுனைப் பிரச்சாரம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 12-03-17 அன்று தேவராயம் பாளையம் பகுதியில் மஹ்ரிப் க்கு பின் 7.50 மணியளவில் தெருமுனைபிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ. சஜ்ஜாத் பாய் அவர்கள் "முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்பெண்களுக்கான தர்பியா - M.S.நகர் கிளை

பெண்களுக்கான தர்பியா ::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், M.S.நகர் கிளை சார்பாக 12-03-17 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது.இதில் ,சகோ.யாசர் அராபத் அவர்கள் "மார்க்கத்தின் வளர்ச்சியும்,பெண்களின் பங்களிப்பும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..தர்பியாவின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த 2 நபருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
VKP கிளை முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு ஆலோசனை கூட்டம்-திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் VKP கிளை ஆலோசனை கூட்டம் 12/03/17 இஷா தொழுகைக்கு பின் VKP மர்கஸில் மாவட்ட செயளாலர் ஜாகீர் அப்பாஸ்,மாவட்ட துணை செயளாலர் யாசர் அரபாத் தலைமையில் நடைபெற்றது.முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) திருப்பூர் மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு தனிநபர் தாவா - காலேஜ்ரோடு கிளை
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 12/03/17அன்று காலை முதல் மாலை வரை கல்லம்பாளையம்,காலேஜ்ரோடு ஆகிய பகுதிகளில் சுன்னத் ஜமாஅத் முஸ்லிம் மக்களை சந்தித்து "முஹம்மது ரசூலுல்லாஹ்(ஸல்)" மாவட்ட மாநாடு நோட்டீஸ் விநியோகித்து தாஃவா செய்து அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் ஒருவருடைய வீட்டிலிருந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டு அவருடைய கையில் கட்டிஇருந்த கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)













































