Tuesday, 25 August 2015

குர் ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்.செரங்காடு கிளையின் சார்பாக  21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு"" ஹராமானவைகள் எவை"'  என்ற  தலைப்பில் வசனங்கள் வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம். தாராபுரம் கிளையின் சார்பாக  21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: முகமது சுலைமான் அவர்கள்   ""இந்த உலகம் வீண் விளையாட்டு மட்டும்தான்""  என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ் ...


குர்ஆன் வகுப்பு -கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 21-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ்  ""இறை நம்பிக்கையாளரின்
பண்புகள்""  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ...

“” தினம் ஒரு தகவல் “பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 20.08.2015 “” தினம் ஒரு தகவல் “” என்ற தொடரில் “"பொருளாதார வளர்ச்சிக்கு இஸ்லாமிய தீர்வு"" என்ற தலைப்பில், சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ் ...

“” நபிமொழியை நாமறிவோம் “” பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.08.2015 “” நபிமொழியை நாமறிவோம் “” என்ற தொடரில் "'அனுமதி இல்லாமல் பிறர் பொருளை எடுக்க கூடாது "'என்ற தலைப்பில், சகோ .பஷீர் அவர்கள் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ் ...

மாணவச்செல்வங்களுடன் ""சமூக நல்லினக்க"" கலந்துரையாடல் - திருப்பூர் மாவட்டம்




திருப்பூர் மாவட்ட  
நிர்வாகத்தின் 
 , 
 சார்பாக 20.08.2015  அன்று "ஊத்துக்குளி அரசு நடுநிலைப்பள்ளியில்"  பயிலும் குழந்தைகளுக்கு  ""இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாத்தின் கடமையான நோன்பை பற்றியும்""  மாநில பேச்சாளர்,சகோ.  அஹமது  கபீர்  அவர்கள் உரையாற்றினார்கள்.பிறகு இஸ்லாத்தை பற்றி மாணவ ,மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ ,மாணவிகளுக்கு  இனிப்புகளும் மற்றும்  பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.மேலும் 



பள்ளியின்   ஆசிரியை ,ஆசிரியர்களுக்கும்"" முஸ்லிம் தீவிரவாதிகள்,  மனிதனுக்கேற்ற மார்க்கம், மாமனிதர் நபிகள் நாயகம்"" புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Monday, 24 August 2015

""ஷிர்க் ஒழிப்பு மாநாடு"' சுவர் விளம்பரம் - கோம்பைத்தோட்டம்

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 9 இடங்களில் ""ஷிர்க் ஒழிப்பு மாநாடு"' சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது...அல்ஹம்துலில்லாஹ்.....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 20-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது

 "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் "அல்லாஹ்வுக்கும்  தூதருக்கும் கட்டுப்படாதோர்  நரகத்தில் இருப்பார்கள்"
 எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 20-8-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப்  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முகம்மது அலி ஜின்னா அவர்கள் ,"" அனைத்தையும் கண்காணிப்பவன் அல்லாஹ்வே"', என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 20-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் "யாகூப் நபியின் பிள்ளைகளின் உறுதிமொழி"என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, 22 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 20-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் "இறைநம்பிக்கையாளரின் பண்புகள்" என்ற தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார் .அல்ஹம்துலில்லாஹ் .....

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 20-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்பது சம்பந்தமான் வசனங்கள் "' வாசிக்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,20-08-15 (வியாழன்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ:முகமது சுலைமான் அவர்கள் "பகுத்தறிவு கொண்டு மனிதன் நடக்க வேண்டும்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

தனி நபர் தாவா - S.V. காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,  S.V. காலனி


 கிளையின் சார்பாக19-08-2015 அன்று மூன்று சகோதரர்களுக்கு தனி நபர் தாவா செய்யப்பட்டது, அந்த சகோதரர்களுக்கு ""அல்லாஹ்விற்கு  எதையும் இனையாக்க கூடாது"" என்று விளக்கம்  அளிக்கப்பட்டது  .அல்ஹம்துலில்லாஹ்......


Thursday, 20 August 2015

""தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ""தினம் ஒரு தகவல்"' என்ற வகையில் "இணையதள பயன்பாடு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 19-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது .சகோ. ஃஜபருல்லாஹ் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்...



தர்பியா - G.k. கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.k. கார்டன் கிளையின் சார்பாக 19-08-15 அன்று பெண்களுக்கான தர்பியா நடைபெற்றது நடைபெற்றது.சகோதரி மங்களம் சுமையா அவர்கள் ""அழைப்பு  பணி செய்வது எப்படி"" என்ற தலைப்பில் பயிற்சியளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...

"" நபிமொழியை நாம் அறிவோம்" பயான் நிகழ்ச்சி - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக 19-08-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு  "" நபிமொழியை நாம் அறிவோம்"" என்ற தொடரில்""வலது புரம் இருப்பவருக்கே முன்னுரிமை "" என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் உரைநிகழ்தினர், அல்ஹம்துல்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,Ms நகர் கிளை சார்பாக 19-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""பெருமை""என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -G.k. கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.k. கார்டன் கிளையின் சார்பாக 19-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோ  .அப்துல் வஹாப் அவர்கள் ,""குர்ஆனின் சிறப்புகள்"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம், 

உடுமலை கிளை
யில் 19-08-15 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்  வகுப்பு நடைபெற்றது, சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் "' நபி(ஸல்) அவர்கள் தன் தோழர்களோடு இருக்கும்போது"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 18-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் " வட்டியை உண்போருக்கு  நரகம்"எனும் தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் விளக்கமளித்தார்கள், அல்ஹம்துல்லாஹ்

குர்ஆன் வகுப்பு -செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு  கிளை மர்கஸில் 19-08-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""கிப்லா சம்பந்தமான வசனங்கள் வாசிக்கப்பட்டு  விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை மர்கஸில்19-08-15 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.""எழுதப் படிக்க தெரியாத நபி(ஸல்) அவர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளை யின் சார்பாக,19-08-15 புதன் அன்று பஜ்ர் தொழுகைக்குப்  பிறகு , சகோ:முகமது சுலைமான் அவர்கள் "குறைவாக அருந்தினாலும் போதை தரும் என்றால் அதுவும் ஹராம்"என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...