Wednesday, 25 February 2015

பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாகபுத்தகம் ( 7 ) வழங்கி தஃவா



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று வடுகன்காளிபாளையம் பகுதியில் உள்ள   பிறமத சகோதர சகோதரிகள் 7 பேரிடம் தனித்தனியாக "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் ( 7 ) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு புத்தகம் (5) வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆசிரியர்கள் ஐந்து பேருக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம்(5) வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

தலைமையாசிரியர்அவர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _வடுகன்காளிபாளையம் கிளை



திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 24-02-2015 அன்று சூலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் அவர்களுக்கு "முஸ்லிம் தீவிரவாதிகள் " என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது..... அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் கூறும் ஒழுக்கம் _ மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா _M.S.நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  

சார்பாக 24-2-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான தர்பியா நடந்தது. இதில் இஸ்லாம் கூறும் ஒழுக்கம் என்ற தலைப்பில் சகோ: அன்சர் கான் உரை நிகழ்த்தினார்.

"தூதருக்கு கட்டுப்படுவோம்" Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "தூதருக்கு கட்டுப்படுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்

இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? -மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 25.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் நூர்தீன்அவர்கள்  379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

புகையிலையின் தீமைகள் பெண்கள் குழு தாவா -Ms நகர் கிளை





திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை

  சார்பாக 24-02-15 அன்று Ms நகர் சுற்றியுள்ள சுமார் 100 வீடுகளுக்கு மேல் பெண்கள்  குழுவாக  சென்று  புகையிலையின் தீமைகள்  குறித்து பிரச்சாரம் செய்து, நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் செய்தனர்.

"சிராத் பாலம்" _உடுமலை கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  24.02.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "சிராத் பாலம்" என்ற தலைப்பிலும்,   
சகோதரி. நிஷாரா அவர்கள் 
 
 
 
 
 "மறுமை" என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...

"கலாச்சார சீரழிவு" _2இடங்களில் தெருமுனை பிரச்சாரம் -பெரியகடை கிளை


திருப்பூர் மாவட்டம் பெரியகடை கிளை  சார்பாக 24.02.2015 அன்று, 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பசீர் அலி மற்றும் சபியுல்லாஹ் ஆகியோர்  "கலாச்சார சீரழிவு"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுபவருக்கு சொர்க்கத்தில் தயாராகும் தங்குமிடம் _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 24.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் தயாராகும் தங்குமிடம் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

"பிறர் நலம் நாடும் இஸ்லாம் " -காலேஜ் ரோடு கிளை 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 24.02.2015 அன்று ரங்கநாதபுரம் பகுதியில் 3 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ. சலீம் M.I.Sc., அவர்கள் "பிறர் நலம் நாடும் இஸ்லாம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தொழுகை _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 24/2/15 அன்று 3வது வீதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது இதில் சகோ; ஆஜம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

காத்திருந்து தொழுபவருக்கு அதிக நன்மை _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 23.02.2015 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் காத்திருந்து தொழுபவருக்கு அதிக நன்மை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரர் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா -பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 23.02.2015 அன்று  பிறமத சகோதரர் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.... புத்தகம்வழங்கி தாவா செய்யப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...

இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் _ கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 23/02/2015 அன்று இந்தியன் நகர் பகுதியல் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார்

15 சகோதரர்களுக்கு கொள்கை விளக்கம் புத்தகம் -பெரிய தோட்டம் கிளை






 
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 22.02.2015 அன்று நடைபெற்ற  தர்பியா வில் கலந்து கொண்ட 15 சகோதரர்களுக்கு
கொள்கை விளக்கம் புத்தகம் (15) வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

நற்பண்புகள் -பெரிய தோட்டம் கிளை தர்பியா


 
திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 22.02.2015 அன்று,
கிளை மதரஸாவில் தர்பியா நடைபெற்றது , 
சகோ.H.M.அஹமது கபீர் அவர்கள்  நாங்கள் சொல்வது என்ன?  என்ற தலைப்பிலும்,   


 
சகோ.சபியுல்லாஹ் அவர்கள்  நற்பண்புகள்  என்ற தலைப்பிலும்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்... அல்ஹம்துலில்லாஹ்...


ரூ.1200/= மருத்துவ உதவி _பெரிய தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 20.02.2015 அன்று, சித்திக் என்ற சகோதரருக்கு ரூ.1200/= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்....






கொள்கை விளக்கம் _பெரியத்தோட்டம் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  சார்பாக 17.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 4th Street பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ் அவர்கள் " கொள்கை விளக்கம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....
 

"அறிவியலும், குர்ஆனும் " - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 23.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 7th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"அறிவியலும், குர்ஆனும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 23.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 8th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"அறிவியலும், அல்குர்ஆனும் " _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 16.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 6th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், அல்குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"காதலர் தினம் கற்புக் கொள்ளையர் தினம்" பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 18.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 5th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "காதலர் தினம் கற்புக் கொள்ளையர் தினம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"காதலர் தினம்" _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக
17.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 9th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.ராஜா அவர்கள் "காதலர் தினம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

"பெண்களின் பாதுகாப்பிற்க்கு என்ன வழி" - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 18.02.2015 அன்று, பெரியத்தோட்டம் 3rd Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபிஅவர்கள் "பெண்களின் பாதுகாப்பிற்க்கு என்ன வழி"   என்ற தலைப்பில் பேசிய ஆடியோ ஒலிபரப்பப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....