Friday, 20 December 2013
பிறமத தஃவா + புத்தகங்கள் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 11-12-2013 அன்று பிறமத சகோதரர்.காலிஃப் அவர்களுக்கு தஃவா செய்து இது தான் பைபிள், ஏசு இறைமகனா, இயேசு சிலுவையில் அறியப்படவில்லை, பைபிளில் நபிகள் நாயகம், மனிதனுக்கு கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்களும் அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன?, என்னை கவர்ந்த இஸ்லாம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், ஆகிய D.V.D வழங்கப்பட்டது"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 19.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஆஷம் M.ISc., அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 19 December 2013
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பாக 18.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 18 December 2013
"மூடநம்பிக்கை" _கோம்பைத் தோட்டம் தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 17.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் காயிதேமில்லத் வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வரா நகர் தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 17.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
"மூடநம்பிக்கை" கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக 16.12.2013 அன்று கோம்பைத் தோட்டம் 3 ஆவது வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "மூடநம்பிக்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 17 December 2013
"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16.12.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
(1).jpg)
.jpg)