Friday, 22 February 2013
Wednesday, 20 February 2013
"சமூகதீமை " _தெருமுனை பிரச்சாரம் _வெங்கடேஸ்வராநகர் _19022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 19.02.2013 அன்று மாலை தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் "சமூகதீமை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் "சமூகதீமை " எனும் தலைப்பில் உரையாற்றினார்.
அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில், ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
Tuesday, 19 February 2013
நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு உதவி _நல்லூர் _17022013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக
17.02.2013 அன்று பிரசாரம் செய்ய சென்ற இடத்தில் ஒரு சகோதரர்
தமது இல்லத்தில் இருந்த தடுக்கு கொட்டகை மற்றும் பொருள்களை (ரூ.7000மதிப்புள்ள) இலவசமாக எடுத்துக்கொள்ள சொன்னார்கள்.
கிளை சகோதரர்கள் அதனைபிரித்துவாகனம்மூலம் நல்லூர் கிளை மதரசா பயன்பாடுகளுக்கு கொண்டுவந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 18 February 2013
"ஒழுக்கம் " _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _18022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில் கலாச்சார சீர்கேடுக்கு எதிராக 18.02.2013 அன்று மாலை திருப்பூர் கோம்பைதோட்டம் ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "ஒழுக்கம் " எனும் தலைப்பில் உரையாற்றினார்.

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அந்த பகுதியின் ஏராளமான பொது மக்கள் கேட்கும் வகையில் ஒலிபெருக்கி மூலம் தூய இஸ்லாமிய மார்க்கத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
மடத்துக்குளம் புதிய கிளை _17022013

மாவட்டநிர்வாகிகள் முன்னிலையில் கீழ்க்கண்டவர்கள் மடத்துக்குளம் கிளை நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.

தலைவர் .............ராஜாமுஹம்மது ... 99651 12786

பொருளாளர்.. .......... நூர்தீன்................. 94867 12005
துணைதலைவர்...... ஜஹாங்கீர்......... 91507 54597
துணைசெயலாளர்.. சபீர்அஹமது... 94875 68786
மருத்துவசேவைஅணி செயலாளர்
.........ஜான்முஹம்மது... 98422 38283
தொண்டரணிசெயலாளர்.. அப்பாஸ்.. 98433 47371
"தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின்நோக்கமும்செயல்பாடுகளும் " தர்பியா _மடத்துக்குளம்_17022013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் சார்பாக 17.02.2013 அன்று

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில்மாநிலபேச்சாளர். சகோ.H.M..அஹமதுகபீர்அவர்கள்

"தமிழ்நாடுதவ்ஹீத்ஜமாஅத்தின் நோக்கமும்செயல்பாடுகளும் "
எனும்தலைப்பில் உரைநிகழ்த்தி

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்நேரில் வருகை தந்து
இந்த மடத்துக்குளம்பகுதியில் ஜமாத்தின் பணிகளை விரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கினார்கள்.
<iframe frameborder="0" width="480" height="360" src="http://www.dailymotion.com/embed/video/xxnc5o"></iframe><br /><a href="http://www.dailymotion.com/video/xxnc5o_ahamadhu-kabeer-yyy-y-y-y-yy-17022013_creation" target="_blank">ahamadhu kabeer மடத்துக்குளம் 17022013</a> <i>by <a href="http://www.dailymotion.com/tntjudt" target="_blank">tntjudt</a></i>
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _செரங்காடு _17022013

17.02.2013 அன்று செரங்காடு பகுதியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.அப்பாஸ் அலி.M.I.Sc அவர்கள்
இஸ்லாமிய மார்க்கம் குறித்த பொதுமக்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ,அல்குர்ஆன் , ஹதீஸ் அடிப்படையில் பதில் வழங்கினார்.
Saturday, 16 February 2013
புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் _உடுமலை _16022013

16.02.2013அன்று காலை 10.00மணி முதல் 2.00 மணி வரை
உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில், கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து
" புகையிலை நோய் தடுப்பு மருத்துவ முகாம் " நடைப்பெற்றது.

இலவச மருத்துவ ஆலோசனையும், மற்றும் மாத்திரையும் (swingam) தரப்பட்டது. புகை, புகையிலையினால் ஏற்படும் தீங்கு குறித்து பிரசுரங்கள் பொது மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.
Friday, 15 February 2013
".பரேலவிகளுக்கு பதில்....."மார்க்க விளக்க சொற்பொழிவு _பெரியகடைவீதி _15022013
திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 15.02.2013 அன்று
திருப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களாக சுன்னத் ஜமாஅத் எனும் பரேலவிகள் மீலாது விழா எனும் பெயரில் இஸ்லாத்தில் இல்லாத அனாச்சாரங்களை நடத்தியதுடன் ,அவர்கள் செய்த காரியங்கள் நன்மை என்றும் தவ்ஹீத் ஜமாத்தினர்தான் வழிகேடர்கள் என்றும் பிரச்சாரம்செய்தனர்.
இந்த தவறான பிரசாரத்திற்கு பதில் அளிக்கவும் தூய இஸ்லாத்தினை மக்களுக்கு எடுத்து சொல்லவும் ,திருப்பூர் M.K.M. ரைஸ்மில் காம்பவுண்ட்,தவ்ஹீத் மதரசாவில்"பரேலவிகளுக்கு பதில்"
.எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநில பேச்சாளர். சகோதரர். அஹமது கபீர் அவர்கள் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள் .
Thursday, 14 February 2013
"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" _தெருமுனை பிரச்சாரம் _கோம்பை தோட்டம் _13022013

இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்
"எச்சரிக்கை -கற்பு கொள்ளையர் தினம்" எனும் தலைப்பில் உரையாற்றினார்.
Subscribe to:
Posts (Atom)