Saturday 7 April 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளையில் 5:4:18 வியாழன் ஃபஜ்ர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் அல்பகரா 102 to 105 வரை படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்