Saturday 7 April 2018

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 4-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு சிறிய அமலில் அதிகமான நன்மைகள் என்ற தலைப்பில்  சகோ-சஜ்ஜாத் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.