Saturday 7 April 2018

பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,அனுப்பர்பாளையம் கிளையில் 4/4/2018, இஷாவிற்க்குப் பிறகு நபிவழித் தொகுப்பு புத்தகத்தில் இருந்து இறைத்தூதரின் பிராத்தனைகள் பற்றி படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.