Saturday 7 April 2018

குர்ஆன் வகுப்பு - மடத்துக்குளம் கிளை


திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையில் 4-4-18 அன்று மஃரிப் க்கு பின் குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, அல்ஹம்துலில்லாஹ்