Saturday 7 April 2018

G.K கார்டன் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்


TNTJ திருப்பூர் மாவட்டம் சார்பாக G.K கார்டன் கிளை சந்திப்பு 04/04/18 அன்று இரவு 9-15மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் ஜாகிர் அப்பாஸ் மற்றும் யாசர் அரபாத் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தாவா பணிகள் வீரியப்படுத்த ஆலோசனைகள் செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...