Thursday 5 April 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 2/4/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்யாயம் 18, வசனம் 20 முதல் 28 வரை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.