Monday, 20 August 2018

கரும்பலகை தாவா - அலங்கியம் கிளை





தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 20-8-2018 அன்று 

கடை வீதி, தெற்க்கு முஸ்லிம் தெரு, பெறிய பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில் ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மற்றும் கேரளா வெள்ள நிவாரண பணிக்காக திடலில் வசுல் செய்யவுள்ளது சம்பந்தமாக  எழுதப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

கேரள மக்களுக்கு நிவாரண நிதி வசூல் -கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளையில் கேரள மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 அரிசி 2 கிலோ புதிய  ரிப்நெக் பனியன்  6  ஆகியவை வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

கேரள மக்களுக்கு நிவாரண உதவி வசூல் - தாராபுரம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று  

மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட  கேரள மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..

அல்ஹம்துலில்லாஹ்

அரஃபா நோன்பும் குர்பானியும்- R.P.நகர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று மக்ரிபிற்க்குப் பிறகு கொள்ளுக்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
சகோதரர். தௌஃபீக்  அவர்கள் அரஃபா நோன்பும் குர்பானியும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

*பெற்றோர் சந்திப்பு* -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 19/8/18 அன்று மாலை 5 மணியளவில் மஸ்ஜிதுர் ரஹ்மான் மர்கஸில் *மக்தப் மதரஸா மாணவ,மாணவியர்களின் பெற்றோர் சந்திப்பு* நடைப்பெற்றது. இதில் மாவட்ட தலைவர் *அப்துர் ரசிது* (உடுமலை) அவர்கள் கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனை தந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்

கிளை சந்திப்பு -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் (TNTJ) மர்கஸில் 19/8/18 அன்று மாவட்ட தலைவர் அப்துர் ரஷிது அவர்கள் தலைமையில் கிளைசந்திப்பு மற்றும் எதிக்கால தாவா பனிகள் குறித்து ஆலோசனை நடைப்பெற்றது. தாவா சம்பந்தமாக ஆலோசனை வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக
கேரளா வெள்ள நிவாரணநிதி வசூல் செய்யப்பட்டது.
(18-08-2018) அன்று முதல் கட்ட வசூல் ரூபாய் 34,700
(19-08-2018) அன்று இரண்டாம் கட்ட வசூல் ரூபாய் 30, 570

மொத்த வசூல். 65270/-
*அல்ஹம்துலில்லாஹ்.*

பெருநாள் தொழுகை போஸ்டர் -வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று வரக்கூடிய ஹஜ் பெருநாள் தொழுகை சம்பந்தமாக மக்களுக்கு அறிவிக்கும் முகமாக போஸ்டர்கள் வடுகன்காளிபாளையம் பகுதி முழுவதும் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பெருநாள் தொழுகை போஸ்டர் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக, 19/8/2018, அன்று பெருநாள் தொழுகை அறிவிப்பு போஸ்டர் 50, முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

" இறைவனுக்காக மாறுவோம் "- வடுகன்காளிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 19-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு வடுகன்காளிபாளையம் கடைவீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.அபுபக்கர் சித்தீக் ஸஆதி அவர்கள் " இறைவனுக்காக மாறுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 19 August 2018

திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் - R.P நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளை சார்பில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு பணிகளை வீரியமாக செயல்படுத்த
19-8-2018 அன்று  R.Pநகர் கிளையின் முக்கிய பகுதிகளில் மக்கள் பார்க்கும் படிக்கும் வகையில் மனிதகுல வழிகாட்டி திருக்குர்ஆன் மாநில மாநாடு சுவர் விளம்பரங்கள் முதல் கட்டமாக 1826 சதுரடியில் 9 முக்கிய இடங்களில் எழுதப்பட்டது.

தனி நபர் தாவா - R.P நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளையின் சார்பாக 19-08-2018 அன்று ஒரு  சகோதரருக்கு இனைவைப்பு குறித்து தனி நபர் தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி - தாராபுரம் கிளை




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19/08/2018 அன்று    கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நிவாரண உதவி தாராபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வசூல் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று அவினாசி, புதிய பேருந்து நிலையம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இரண்டாம் கட்டமாக கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கேரளா வெள்ள நிவாரண நிதி வசூல் -கணக்கம் பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் கிளை* யின் சார்பாக (19-08-2018) இன்று  சுற்றி உள்ள பகுதிகளில் வீடு வீடாக  கேரள வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்.

அரபா நோன்பின் சிறப்புகள் -இந்தியன் நகர் கிளை சிறப்பு சொற்பொழிவு

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 19/08/2018/அன்று லுஹர் தொழுகைக்கு பின்      அரபா நோன்பின் சிறப்புகள்  என்கிற  தலைப்பில்    சகோ    தவ்பீக்     அவர்கள்     உரை நிகழ்தினார்         இதில் அதிகமான  நபர்கள் கலந்து கொண்டனர் 

(  அல்ஹம்துலில்லாஹ்)

ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு -SVகாலனி கிளை



 

திருப்பூர்  மாவட்டம் சார்பில் புதிய பேச்சாளர்களை உருவாக்கும் ஆண்களுக்கான 10 வார பேச்சு பயிற்சி வகுப்பு 

SVகாலனி கிளை மர்கஸில்   (3 ஆவது வாரமாக)   19/08/2018  அன்று காலை 6:30முதல் 10:00 மணி வரை நடைபெற்றது.. 
அல்ஹம்துலில்லாஹ்.

    அதில் சகோ. அஹமது கபீர் அவர்கள்  பேச்சுப்பயிற்சி வழங்கினார்கள், ஏராளமான சகோதரரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி _ உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி இரண்டாம் கட்டமாக 19/08/2018 அன்று காலை உடுமலை உழவர்சந்தை மற்றும் வாரச்சந்தைப் பகுதிகளில் ரூ,-11,315 (பதினோராயிரத்து முன்னூற்று பதினைந்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
முதல்கட்ட (18/8/2018 )
வசூல் :24210
இரண்டாம் கட்ட (19/8/2018) வசூல். :11315
மொத்த வசூல். : 35525

குர்பானியின் சட்டங்கள் _ மர்கஸ் பயான் -வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " குர்பானியின் சட்டங்கள் (தொடர்) என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

" மார்க்க கல்வியின் அவசியம்" வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-8-2018 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரி.ரஹ்மத் அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

"இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது நிலையும்" காலேஜ்ரோடு கிளை பெண்கள்பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 18:8:18 சனி அன்று காலை பள்ளியில்  பெண்கள்  பயான் நடைபெற்றது.இதில்  சகோதரி: ரிஜ்வானா அவர்கள் "இப்ராஹிம் நபி அவர்களின் தியாகமும் நமது  நிலையும்" எனும் தலைப்பில்  உரையாற்றினார். 
அல்ஹம்துலில்லாஹ்

சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகம் _ காதர்பேட்டை கிளை



தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர்பேட்டை கிளையின் சார்பாக 18.7.2018 அன்று சகோதரர். சூர்யா பிரகாஷ் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய மார்க்க விளக்க புத்தகம் 4 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 அல்ஹம்துலில்லாஹ்.

கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி -உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்காக நிவாரண நிதி  18/08/2018 அன்று  உடுமலை  பகுதிகளில் ரூ,-24210 (இருபத்தி நாலாயிரத்தி இருநூற்றுப்பத்து) பொதுமக்களிடம் திரட்டப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 18 August 2018

VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு- திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA. நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 7:30 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் பள்ளி கட்டுமான பணி விபரங்கள் கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை நிர்வாக சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் அப்துர்ரஷீத் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் 17/08/2018 மாலை 8:00 மணி முதல் நடைபெற்றது.
கிளை நிர்வாகிகளிடம் கிளை தாவாபணிகள், நிர்வாக பணிகள் விபரங்கள் கேட்டறியப்பட்டு, நிர்வாக பணிகள், வருங்கால தாவாப்பணிகள் வீரியமாக செய்யவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.