Wednesday, 5 April 2017
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 2:4:17 அன்று மூன்றாவது கட்டமாக யாசின் பாபு நகர் பகுதியில் பெண்கள் குழு சென்று அப்பகுதிவால் மக்களுக்கு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்து தாவா செய்து நோட்டீஸ் விநியோகம் மற்றும் டோர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கி தாவா செய்யப்பட்டது,மொத்தம்.12 நபர்கள்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு தொடர் தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கிராம தாவா - யாசின்பாபு நகர் கிளை

மெகா போன் வாகனப்பிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை

பெரியகடைவீதி கிளை சார்பாக 02-04-2017 அன்று காலை 11 மணி முதல் மதரஸா மானவர்களின் மெகா போன் வாகனப்பிரச்சாரம் பத்து இடங்களில் நடைபெற்றது இதில் மதரஸா மாணவர்கள் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) எனும் தலைப்பில் உரை நிகழ்த்தி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர்
1. ரைஸ்மில் முதல் வீதி
2. அஜந்தா மஹால் அருகில்
3. ஆர்த்தி டைலர் சந்து
4. ஹசன் பாவா சந்து
5. மாரியம்மன் கோயில் வீதி
6. கொடவேலா மரம்
7. டூம்லைட் முதல் வீதி
8. டூம்லைட் 2வது வீதி
9. டூம்லைட் மெயின் ரோடு
10. நொய்யல் வீதி மெயின் ரோடு
அல்ஹம்துலில்லாஹ்.
Subscribe to:
Posts (Atom)