Friday, 21 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக 1500 நோட்டிஸ்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 16-11-2014 அன்று இஸ்லாம் திவிரவாதத்தை ஆதரிக்கின்றதா? என்ற தலைப்பில் விழிப்புனர்வு 1500 நோட்டிஸ் வினியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துல்லாஹ்...

பேரணி குறித்து 10 போஸ்டர்கள் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.v.காலனி கிளை யின் சார்பாக 19.11.14 அன்று தாராபுரத்தில் நடைபெறும் அமைதி பேரணி சம்மந்தாமாக  10 போஸ்டர் கள் ஒட்டபட்டன. நாள்19-11-2014 அல்ஹம்துல்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை சார்பாக கடந்த 12.11.14 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக 15 இடங்களில் வாகனப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், இஸ்லாம் குறித்து அறிஞர்கள் கூறும் கருத்துக்கள் கொண்ட சிடி ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம் துலில்லாஹ்... 


மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ கிளையின் சார்பாக 13/11/14 அன்று பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து நிலையம் போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் மனித சங்கிலி நிகழ்ச்சிக்காக 20 போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காங்கயம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக (19/11/2014) ஷேக் என்ற சகோதரருக்கு இனைவைப்பு பற்றி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் - சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம்  சிட்கோ  கிளை கிளை சார்பாக 13.11.14 அன்று பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி, பேருந்து போன்ற மக்கள்  திரளாக இருக்கும் பகுதிகளில் தீவிரவாதத்திற்கு எதிராக 2500 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்....



Thursday, 20 November 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 19.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 19-11-2014  அன்று சகோ : அன்சர் கான் இரண்டாவது நாளாக பஜ்ருத் தொழுகையின் முக்கியத்துவமும் நயவஞ்சகர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 18.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 18-11-2014  அன்று சகோ : அன்சர் கான் பஜ்ருத் தொழுகையின் முக்கியத்துவமும் நயவஞ்சகர்களும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

10 தீன்குலப் பெண்மணி மாத இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு தீன்குலப்பெண்மணி  மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

உடுமலை கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 17.11.2014 அன்று பெண்கள்பயான்  நடைபெற்றது. இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "ஜனாஸாவின் சட்டங்கள் " என்ற தலைப்பிலும் சகோதரி.நி ஷாரா அவர்கள்  "இறைஅச்சம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்... 

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-11-14 அன்று பெண்களுக்கான குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ .ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "மலக்குமார்களின் தோற்றம் "என்ற தலைப்பில் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 100 போஸ்டர்கள் - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக கடந்த 08.11.14 அன்று திவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் குறித்து 100 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

மஙகலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 17.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 17-11-2014  அன்று சகோ : அன்சர் கான் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு - 16.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 16-11-2014  அன்று சகோ : அன்சர் கான் உலக வாழ்க்கை அற்பமானது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 15.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 15-11-2014  அன்று சகோ : அன்சர் கான் நன்மையின் பக்கம் விரையுங்கள் என்ற  உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு 13.11.14

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    ஒவ்வொரு நாளும் பஜ்ருத் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தப்பட்டு வருகின்றது. 13-11-2014  அன்று சகோ : அன்சர் கான் உலக வாழ்க்கை அற்பமானது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் இஸ்லாத்தைச் சேர்ந்த ஒரு சகோதரருக்கு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத சகோதரருக்கு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  16-11-2014 அன்று மஃக்ரிபிற்குப் பின் பெரிய பள்ளிவாசல் வீதியில் வசிக்கும் முஸ்லிமல்லாத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

Wednesday, 19 November 2014

மாணவரணி சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 16-11-2014 அன்று மஃரிபிற்குப் பின் கறி கடை வீதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில் சகோ : அன்சர் கான் இஸ்லாத்தில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளையில் ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 16-11-2014 அன்று இஷாவிற்குப் பின்  கிளை நிர்வாகம் முன்னிலையில் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் வருகின்ற 23ம் தேதி அன்று நடைபெற இருக்கின்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்துவது குறித்து  பேசப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு பெண்கள் தாவா குழு சார்பாக மாற்று மத சகோதர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்குச் சென்று அங்குள்ள பெண்களுக்கு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2014 அன்று ஜும்மாவிற்குப் பின் 80  உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40 உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-11-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின்  40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

60 உணர்வு பேப்பர்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு உணர்வு வார பத்திரிக்கை 60 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

10 ஏகத்துவம் மாத இதழ்கள் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 14/11/14 அன்று ஜும்ஆ விற்கு பிறகு ஏகத்துவம்  மாத இதழ் 10 விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..