Tuesday, 5 August 2014

மரணம் குறித்து 50 ஸ்டிக்கர்கள் _ எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-14 அன்று மரணத்தை பற்றி சிந்திக்கும் விதமாக குர்ஆன் வசனம் அடங்கிய மிகப் பெரிய அளவிலான ஸ்டிக்கர், மொத்தம் 50 ஸ்டிக்கர்கள்  கடை மற்றும் வீடுகளில் ஒட்டப்பட்டன. இந்த ஸ்டிக்கரில் இருக்கும் இதே செய்தியை கொண்டு இதற்கு முன்பு பேனர்களும் வைக்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்..


50 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் அனுப்பர் பாளையம் கிளை சார்பாக கடந்த 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 50 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தொழுகை முறை விளக்கும் போஸ்டர்கள் - ஆர்.பி.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 03.08.14 அன்று நபி மொழியில் தொழுகை முறையை விளக்கும் வகையில் விளக்கப் படங்களுடன் இருக்கும் போஸ்டர் மொத்தம் 50  போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..


மத்திய அரசை கண்டித்து 15 போஸ்டர்கள் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 04-08-14  அன்று பாலஸ்தீன மக்களை கொன்று குவிக்கும் இஸ்ரேலுடன் உறவை முறித்துக் கொள்ளாத மத்திய அரசை கண்டிக்கும் விதமாக 15 பொது இடங்களில் மொத்தம் 15 போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  கிளை சார்பாக, 29-07-14 செவ்வாய் அன்று  தாராபுரத்தில் உள்ள "ஜின்னா மைதானம் திடலில்" நபிவழியில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது. 









இதில் சகோ.தவ்ஃபீக் அவர்கள் உரை நிகழ்த்தினார். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அணைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்...



Sunday, 3 August 2014

எம்.எஸ்.நகர் கிளையின் சார்பாக குழு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 03-08-12 அன்று குழு தாஃவா நடைபெற்றது. இதில், 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சென்று "மார்க்க கல்வியின் அவசியம்" பற்றி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


 

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நான்கு பேனர்கள்

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ்.நகர் கிளை சார்பாக 02-08-14  அன்று மொத்தம் 4 பேனர்கள் வைக்கப்பட்டன. மரணத்தை அஞ்சும் விதமான பிளக்ஸ் பேனர் 8-4 என்ற அளவில்  2 இடங்களில் வைக்கப்பட்டது. மேலும், மறுமையை பற்றிய குர்ஆன் வசனங்களும் ,ஹதீஸும் அடங்கிய பிளக்ஸ் பேனர் 5-3 என்ற அளவில்  2 பேனர்களும் வைக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Saturday, 2 August 2014

பிற மத தாஃவா _ கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை மாணவரணியின் சார்பாக 29-07-14  அன்று ஒரு பிற மத இளைஞருக்கு தஃவா செய்யப்பட்டது. 









அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், மற்றும் அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் ஆகிய இரு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. 

அல்ஹம்துலில்லாஹ்...

Friday, 1 August 2014

ஃபித்ரா குறித்து நோட்டீஸ் _ வி.கே.பி.கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன் காளிபாளையம்  கிளை  சார்பாக  20.07.14 அன்று ஃபித்ரா சம்பந்தமாக 300 நோட்டீஸ்கள்  விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

196 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ மங்கலம் கிளைகள்

திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் இருக்கும் மங்கலம் கிளை, ஆர்.பி.நகர் கிளை, கோல்டன் டவர்  கிளை ஆகிய மூன்று கிளைகளின் சார்பாக 28.07.14  அன்று 196 குடும்பங்களுக்கு  ஃபித்ரா பொருட்கள்  கொடுக்கப்பட்டன. 









ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா. ரூ.225 மதிப்புள்ள உணவு பொருட்களும், தலா ரூ150 இறைச்சிக்காகவும் வழங்கப்பட்டது.








இந்த வகையில், ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் மொத்தம் தலா ரூ.375 மதிப்பில் ஃபித்ரா கொடுக்கப்பட்டுள்ளது. 


அல்ஹம்துலில்லாஹ்...

நோன்பு பெருநாள் தொழுகை _ மங்கலம் கிளை



திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் மர்கஸ் அருகில் இருக்கும் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார். 

இந்த தொழுகையில் ஆண்களும் பெண்களும் குடும்பத்துடன் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



அல்ஹம்துலில்லாஹ்..



பெரிய கடை வீதி கிளை சார்பாக கயிறு அகற்றம்

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக கடந்த 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்ய சென்ற போது ஒரு மூதாட்டியின் கையில் இருந்த கறுப்பு கயிறு அகற்றம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

12 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ சிட்கோ கிளை

திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை சார்பாக 28.07.14 அன்று  ஃபித்ரா ஃபொருட்கள் 12 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்.





109 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ பெரிய கடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம் பெரிய கடை வீதி கிளை சார்பாக 28.07.14  அன்று 109 குடும்பங்களுக்கு  ஃபித்ரா வழங்கப்பட்டது. 

கிளை வசூல் : ரூ. 31,600

மாவட்டம் வழங்கியது : ரூ.28000

97 குடும்பங்களுக்கு ஃபித்ரா பொருட்களாக  கொடுக்கப்பட்டது. மேலும் இறைச்சிக்காக இவர்களுக்கு தலா ரூ.100 வழங்கப்பட்டது.


ஃபித்ரா பொருட்கள் இல்லாத நிலையில் வெறும் பணமாக 12 குடும்பங்களுக்கு தலா ரூ.300 கொடுக்கப்பட்டது. 

அல்ஹம்துலில்லாஹ்...


நோன்பு பெருநாள் தொழுகை _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று தவ்ஹீத் திடலில் நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

இதில், சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள் உரை நிக
ழ்த்தினார். 

அல்ஹம்துலில்லாஹ்...

45 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக 28.07.14  அன்று ரூ.5200 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் 45 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

150 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 28.07.14  அன்று 150 ஏழை  குடும்பங்களுக்கு ஃபித்ரா உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன. 
அல்ஹம்துலில்லாஹ்...










நோன்பு பெருநாள் தொழுகை _ அலங்கியம் கிளை


திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக கடந்த 29.07.14 அன்று ஐடியல் வளாகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை  நடைபெற்றது.










 இதில், சகோ.முஹம்மது உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

ஆர்.பி.நகர் கிளை சார்பாக பிற மத தாஃவா..

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 31.07.14  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இதில், பிற மத சகோதரர்களான பிரபாகரன் மற்றும் பெருமாள் ஆகியோருக்கு தாஃவா செய்து அவர்களுக்கு அர்த்தமுள்ள இஸ்லாம், மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் எனும் இரு புத்தகங்கள் எனும் வகையில் மொத்தம் 4 புத்தகங்கள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

பிற மத சகோதரருக்கு தாஃவா _ ஆர்.பி.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ஆர்.பி.நகர் கிளை சார்பாக 31.071.4  அன்று பிற மத தாஃவா செய்யப்பட்டது. இளங்கோவன் எனும் பிற மத சகோதரருக்கு அழைப்புப் பணி செய்து அவருக்கு திருக்குர்ஆன்  தமிழ் மொழி பெயர்ப்பும், இரு புத்தகங்களும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..

Thursday, 31 July 2014

15 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ ஊத்துக்குளி கிளை

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கிளை சார்பாக 28.07.14  அன்று ஃபித்ரா பொருட்கள் 15 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

102 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி கிளையின் சார்பாக 28.07.14  அன்று ஃபித்ரா பொருடகள் 102 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

30 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா _ அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 28.07.14  அன்று ரூ.10,450 மதிப்பிலான ஃபித்ரா பொருட்கள் 30 ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..


10 குடும்பங்களுக்கு ஃபித்ரா _ யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 28.07.14 அன்று ஃபித்ரா பொருட்கள் 10 ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...



190 ஏழைக் குடும்பங்களுக்கு ஃபித்ரா _ தாராபுரம் கிளை

திருப்பூர்மாவட்டம், தாராபுரம் கிளையின் மூலம் 28-7-2014 அன்று  ஏழை எழிய மக்களுக்குரிய ஃபித்ரா பொருட்கள் 190 குடும்பங்களுக்கு வழங்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்..