Friday, 8 November 2013

"வீண்விரயம் " _செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  செரங்காடு கிளை சார்பில் 5-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிஹாபுதீன்  அவர்கள்  
"வீண்விரயம் "  என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

உணர்வு வார இதழ் 20 வாராவாரம் விற்பனை _செரங்காடுகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை யின் சார்பாக பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பள்ளிவாசல்களில்  உணர்வு வார இதழ் 20  வாராவாரம்  விற்பனை செய்யப்படுகிறது..

"விரல் அசைத்தல் " _காலேஜ்ரோடு கிளை நோட்டீஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பாக 08.11.2013 அன்று  "விரல் அசைத்தல் " எனும் தலைப்பில் 
ஹதிஸ் விளக்கங்களுடன்நபி வழி தொழுகை பற்றிய  நோட்டீஸ் விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

விபச்சாரம் ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் விபச்சாரம் ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

நபிகளாரின்நற்போதனைகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் நபிகளாரின் நற்போதனைகள் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

"முஹர்ரம் மாதம்" _நல்லூர் கிளைதெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை சார்பில் 7-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.வாவிபாளையம் அப்துர்ரஹ்மான்    அவர்கள் "முஹர்ரம் மாதம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

"இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06-11-2013 அன்று  கிழங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. 




இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் "இறையச்சம் உடையவர்களின் இனிய பண்புகள்" என்ற தலைப்பிலும்,

 சகோதரி ஃபாஜிலாஅவர்கள் " நாவைப் பேணுவோம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.... 

"இணைவைப்பு" _மங்கலம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் "இணைவைப்பு" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தவ்ஹீத் பிரச்சாரம்_ தர்கா போட்டோஅகற்றம்_ S.V.காலனி கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 05.11.2013அன்று நகர் S.V.காலனி பகுதி வீடுகளில் இருந்த தர்கா போட்டோ போன்ற இணைவைப்பு பொருள்கள் குறித்து தாவா செய்து அகற்றப்பட்டது

அலங்கியம் கிளை _ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட சுவர் விளம்பரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில்   7-11-2013 அன்று அலங்கியம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது. 

இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"இஸ்லாம் கூறும் ஆடை கட்டுப்பாடு" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tuesday, 5 November 2013

"அர்ரஹ்மான் மதரசா" புதிய மக்தப் மதரஸா _நல்லூர் கிளை

 
TNTJ திருப்பூர்மாவட்டம், நல்லூர் கிளையில்  "அர்ரஹ்மான் மதரசா" என்ற புதிய மக்தப் மதரஸா 05.11.2013 அன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சகோதரர்.அபூபக்கர் அவர்கள் பாடம் நடத்த  
தினசரி பஜ்ர்தொழுகைக்கு பின் ஆண்களுக்கான மக்தப் மதரஸா நடைபெறுகிறது...
சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பாடம் படிக்கின்றனர்..
அல்ஹம்துலில்லாஹ்!

தவ்ஹீத் பிரச்சாரம் _ ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 04.11.2013 அன்று S.V.காலனி பகுதியில் ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் மகனின் கழுத்தில் உள்ள தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

Monday, 4 November 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்? _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பில் 3-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.திருப்பூர் சலீம்   அவர்கள் "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

Sunday, 3 November 2013

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _தாராபுரம் நகரகிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில்  3-11-2013 அன்று தாராபுரம் பகுதி  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில் ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான சுவர் விளம்பரம்  செய்யப்பட்டது. 
3000 sq.ft

"ஜனவரி 28 போராட்டம் ஏன்?" _தாராபுரம் நகரகிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 3-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.திருப்பூர் சலீம்   அவர்கள் "ஜனவரி 28 போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர் க்கு ரூ.6800/= மருத்துவ உதவி _தாராபுரம் நகரகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  தாராபுரத்தை சார்ந்த ஏழை சகோதரர் ஜாபர் சாதிக் அவர்களுக்கு கால் எழும்பு அறுவை சிகிச்சைக்காக ரூ.6800/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

திருப்பூர் M.S.நகர் ஏழை சகோதரி க்கு ரூ.1500/= மருத்துவ உதவி _தாராபுரம் நகரகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரகிளை சார்பில் 03.11.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து திருப்பூர் M.S.நகரை சார்ந்த ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.1500/= மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

Saturday, 2 November 2013

ஏழை சகோதரர்.முபாரக் அலி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் அலி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரர்.முபாரக் பாட்ஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.முபாரக் பாட்ஷா அவர்களுக்கு ரூ.10000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று  2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும்  தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து  கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த  ஏழை சகோதரர். கலர்பாபு அவர்களுக்கு ரூ.5000/= மருத்துவஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...

கடனை தள்ளுபடி செய்வதின் சிறப்பு _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 02.11.2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் 
"கடனை தள்ளுபடி செய்வதின் சிறப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
 

சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு வார இதழ் இலவசமாக வழங்கி தாவா _மங்கலம் கிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-11-2013 அன்று உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது

கோம்பைதோட்டம் ஏழை சகோதரி அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து கோம்பைதோட்டம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரி. ஷாயிதா அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

S.V.காலனி ஏழை சகோதரர்க்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 30.10.2013 அன்று 2013 ஆம் ஆண்டு கூட்டு குர்பானி மீதம் மற்றும் தோல் விற்ற பணம் ஆகிய குர்பானி நிதியிலிருந்து S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர். அப்துல் காதர் அவர்களுக்கு ரூ.5000/= வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...