Monday, 18 March 2013
இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் _மார்க்க விளக்க பொதுக்கூட்டம் _காலேஜ்ரோடு _17032013





சகோ.கோவை ரஹமத்துல்லாஹ் அவர்கள் "நாங்கள் சொல்வது என்ன? எனும் தலைப்பிலும்,

ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
ஜெயராணி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு ஜுவைரியா _மங்கலம் _16032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் ஜெயராணி என்பவர் 16.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஜுவைரியா என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
விஜயலட்சுமி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ சல்மா ஆக _மங்கலம் _17032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் விஜயலட்சுமி என்பவர் 17.03.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மா என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், இயேசு இறைமகனா? இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், அர்த்தமுள்ள இஸ்லாம் , ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன
Saturday, 16 March 2013
பிறமத சகோதரிஅவசர இரத்ததேவைக்கு இரத்ததானம் _உடுமலை _16032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக
16.03.2013 அன்று பிறமத சகோதர்.உடுமலை மருள்பட்டி சோமசுந்தரம் அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு உடுமலை கிளை சகோதரர்.சபிக் இர்பான் அவர்களின்
B- negative இரத்தம் 1யூனிட்டும்,
கடந்த 11.03.2013 அன்று பிறமத சகோதரி. மைவாடிலக்ஷ்மி அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு மடத்துக்குளம் கிளை சகோதரர் செய்யதுஅலி அவர்கள் B+ இரத்தம் 1யூனிட்டும், இரத்ததானம் வழங்கப்பட்டது.

B- negative இரத்தம் 1யூனிட்டும்,
கடந்த 11.03.2013 அன்று பிறமத சகோதரி. மைவாடிலக்ஷ்மி அவர்களின் மருத்துவ அறுவைசிகிச்சை அவசர இரத்ததேவைக்கு மடத்துக்குளம் கிளை சகோதரர் செய்யதுஅலி அவர்கள் B+ இரத்தம் 1யூனிட்டும், இரத்ததானம் வழங்கப்பட்டது.
Friday, 15 March 2013
கேள்வி- பதில்நிகழ்ச்சி _பரிசளிப்பு _தாராபுரம் _15032013


15.03.2013 அன்று ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ் கேள்வி- பதில்நிகழ்ச்சி நடைபெற்றது.
தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில்
சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
Thursday, 14 March 2013
ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _ திருப்பூர் மாவட்டம் _13032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.03.2013 அன்று ஊத்துக்குளி பள்ளி தலைமை ஆசிரியர் ,மற்றும் பள்ளிகூட ஆசிரியர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் குற்றச்சாட்டுகளும் பதில்களும்,மாமனிதர் நபிகள் நாயகம் உட்பட புத்தகங்கள் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
"நபிவழியேநேரானவழி" _தெருமுனை பொது கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் _11032013


மாநில பேச்சாளர் சகோ.அஹமதுகபீர் அவர்கள் "நபிவழியேநேரானவழி" எனும் தலைப்பிலும்உரையாற்றினார்.
பெருவாரியான பொதுமக்கள் இந்த சத்திய பிரச்சாரத்தை கேட்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்
கார்த்திக் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு _ஹுசைன் ஆக _மங்கலம்_13032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் கார்த்திக் என்பவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயரை ஹுசைன் என மாற்றிக்கொண்டார் . அவருக்கு இலவசமாக திருக்குர்ஆன், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், துஆக்களின் தொகுப்பு, மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாமியக் கொள்கை, ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டன அவர் வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை வந்து இஸ்லாத்தை அறிந்து கொண்டு இருக்கிறார்
Wednesday, 13 March 2013
Subscribe to:
Posts (Atom)