Monday, 14 January 2013

"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் " _பெண்கள் பயான் _நல்லூர் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை  
நல்லூர் V.S.A.நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள்
"பித்அத் (புதிய வணக்கங்கள் ) நரகில் சேர்க்கும் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 

வாழ்வாதார உதவி _மங்கலம் _14012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 14-01-2013 அன்று மங்கலத்தில் வசிக்கும் கணவரை இழந்த பர்வீன் என்ற ஏழைபெண்ணுக்கு  வாழ்வாதார  உதவியாக ரூபாய் 7000 மதிப்புள்ள   தையல் எந்திரம் அந்த பென்னிடத்திலேயே வழங்கப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)

"இஸ்லாத்தின் அடிப்படை" _பெண்கள்பயான் _மங்கலம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 13-01-2013 அன்று 05:00 மாலை  மணி 06:00 முதல் மணி வரை இந்தியன் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது. இந்த பயானில் சகோதரி ஃபாஜிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி ஹாஜிரா குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பிலும்  உரையாற்றினார்கள்

Sunday, 13 January 2013

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
13.01.2013 அன்று   8 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் " _பெண்கள் பயான் _பல்லடம் _13.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 13.01.2013 அன்று மாலை பல்லடம் பள்ளிவாசலில்பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.ஜரினாஆலிமா  அவர்கள்"பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்

சமூகசேவை _நல்லூர் _13012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 13.01.2013 அன்று  நல்லூர்  பிரதான சாலைகளில் 

 8 வேக தடைகள்  உள்ளதை அறியவும், வேகத்தடைகளினால் விபத்து ஏற்படாமல் இருக்கவும்,  வெள்ளை கோடுகள் நல்லூர் கிளை சகோதரர்களால் போடப்பட்டது.

மக்களிடம் வசூல் செய்த பணத்தை மக்களிடமே திருப்பி வழங்கினர் _கோம்பை தோட்டம் _13.01.2013

திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளை சார்பில்
ஜனவரி 10 "சிறை நிரப்பும் போராட்டதிற்கு"
மக்களிடம் வசூல் செய்த பணத்தை முழுவதும்,
போராட்டம் நடைபெற வேண்டிய அவசியம் இல்லாத காரணத்தினால் 
13.01.2013 அன்று கிளை நிர்வாகிகள் மக்களிடமே திருப்பி வழங்கினர்.

சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காகமருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _11012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 11.01.2013 அன்று திருப்பூர் செல்லபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர். நிசார் அஹமது என்ற சிறுவனின் சதைசிதைவு நோய் சிகிச்சைக்காக  
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம் _12.01.2013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 12.01.2013 அன்று கோவை ஆத்துபாலம் பகுதியை சேர்ந்த சகோதரி. அன்சியாபர்வின்  அவர்களின் மூளை கட்டி அறுவை சிகிச்சைக்காக
ரூ.9300 /= மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவா _13012013

திருப்பூர் மாவட்டம் சார்பில் 13.01.2013 அன்று திருப்பூர் நம்பியூர் பகுதி சகோதரர்.சிவராஜ் அவர்களுக்கு "மாமனிதர் நபிகள்நாயகம் "புத்தகம் வழங்கி தாவாசெய்யப்பட்டது.
மேலும் திருச்சி சகோதரர்கள் இருவருக்கு திருக்குர்ஆன் வழங்கி தாவா செய்யப்பட்டது.

Friday, 11 January 2013

S.V. காலனி கிளை பள்ளிவாசல் -க்கு நிதியுதவி _ உடுமலை _ 11.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 11.01.2013 அன்று
திருப்பூர் மாவட்டம்  S.V. காலனி கிளை பள்ளிவாசல் உருவாக்கும் பணிக்காக,உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில் ரூ.3200 /=
ஜும்மாஹ் வசூல் செய்து வழங்கப்பட்டது.

Thursday, 10 January 2013

"தொழுகை" _பெண்கள் பயான் _V.K.P. _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P. கிளை யின் சார்பாக 06-01-2013 அன்று மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை
பெண்கள் பயான் நடைபெற்றது .
சகோதரி சுலைஹா அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

"நரகத்திற்கு ரிசர்வேசன் வட்டி" _நோட்டிஸ் _V.K.P _06-01-2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை யின் சார்பாக 06-01-2013 அன்று "நரகத்திற்கு ரிசர்வேசன் வட்டி" என்ற நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது

Wednesday, 9 January 2013

"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _06012013

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக06.01.2013 அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.ரசூல் மைதீன்   அவர்கள்
"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனைகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.
ஏராளமான பெண்கள் தமது குழந்தைகளுடன் இந்த மார்க்க விளக்க சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை _பெண்கள் பயான் _தாராபுரம் 06012013

  தாராபுரம்  கிளை சார்பாக  06.01.2013 அன்று
தாராபுரம்  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
"இஸ்லாம் பெண்களுக்கு கூறும்ஆடை" எனும் தலைப்பில் சகோதரர்.முஹமது சலீம் அவர்கள் உரைநிகழ்த்தினார்.
  

Tuesday, 8 January 2013

திருக்குர்ஆன் விளக்கவுரை _M.S. நகர் _06.01.2013

M.S. நகர் கிளை சார்பாக 06.01.2013 மாலை 06.30முதல் 07.30 வரை  
திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.தமீம் M.I.S.C.அவர்கள் ஈமானின் உறுதி எனும் தலைப்பில் விளக்கமளித்தார் .

ஜனவரி 10 சிறை நிரப்பும்போராட்டம் போஸ்டர் _உடுமலை _07012013


முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிமுஸ்லிம்களைக் கைது செய்தும் வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை  கேவலமாகப் பேசி இழிவுபடுத்தியும் நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தி முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறையை கண்டித்து,
  சென்னையில் இன்ஷா அல்லாஹ் ஜனவரி 10 சிறை நிரப்பும்  போராட்டம் போஸ்டர் ,திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக  07.01.2013 அன்று ஊரின் பல பகுதிகளில்  ஒட்டப்பட்டது.

Sunday, 6 January 2013

திருப்பூரில் இஸ்லாத்தை ஏற்ற நாகராஜ் _காலேஜ்ரோடு _06012013

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு  கிளையில் 06.01.2013 அன்று .
நாகராஜ் என்ற சகோதரர்.தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தன் பெயரை முஸ்தபா  என்று மாற்றி கொண்டார்

நபிவழி திருமணம் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளையில் 06.01.2013 அன்று காலை நபிவழி திருமணம் நடைபெற்றது.சகோதரர்.ஹுசைன் அவர்கள்

"இஸ்லாமிய திருமணம் "என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்

"ஈமான் என்பது என்ன?" பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடு சாமுண்டிபுரம்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி.மதீனா அவர்கள்
"ஈமான் என்பது என்ன?"என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மூட நம்பிக்கை -பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   
காலேஜ்ரோடு  கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை  
காலேஜ்ரோடுG.K.கார்டன்பகுதியில் 
பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரிகள் .அனீஸ் மற்றும் ஜமீலா  அவர்கள்
"மூட நம்பிக்கை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள். 


இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை -தெருமுனைபிரச்சாரம் _பல்லடம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பல்லடம் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை பல்லடம்,அண்ணாநகர்பகுதியில் 
தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.சபியுல்லாஹ்   அவர்கள்
"இஸ்லாத்தின் அடிப்படை தொழுகை "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

மரணசிந்தனை -தெருமுனைபிரச்சாரம் _நல்லூர் _06012013



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  நல்லூர் கிளை சார்பாக 06.01.2013 அன்று மாலை நல்லூர் V.S.A. நகர் பகுதியில்தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது.
இதில் சகோ.ராஜா   அவர்கள்
"மரணசிந்தனை   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம்   சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல்  1:00 மணி வரை  (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று   7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.

அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு   05.01.2013 அன்று  உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்  
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்