தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 22-10-2017 அன்று மஃரிப்க்கு பிறகு ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்
Monday, 30 October 2017
தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை

1.தெருமுனைபிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:30மணிக்கு பெரியார் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ இம்ரான் அவர்கள் சுகாதாரம் பேணுவோம் டெங்கு ஒழிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
2.தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 09:30மணிக்கு அய்யாசாமி நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ இம்ரான் அவர்கள் இஸ்லாமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
3. தெருமுனை பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 10:30மணிக்கு முஸ்லிம் வீதி பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ இம்ரான் அவர்கள் சுத்தம் ஈமானில் ஒரு பகுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்.
பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 21/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ், குறிப்பு : போட்டோ எடுக்கவில்லை
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 22/10/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் அபூபக்கர் சித்தீக் அவர்கள் நாளும் ஒரு நபி மொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : காங்கயம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம் பகுதியில் 1.பெரியார் நகர். 2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில் கிட்டதட்ட 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!
2.டெங்கு ஒருமாத கால பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம் பகுதியில் 1.பெரியார் நகர். 2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு. 2.டெங்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள். 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம்.போன்ற விசயங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள் 500 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் : பெரியதோட்டம் கிளை
இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் :
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரியதோட்டம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 07:00மணி முதல் பெரியதோட்டம்,அண்ணாநகர்,மெயின் மற்றும் உள் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில் கிட்டதட்ட 300 க்கு மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!

2.டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பெரியதோட்டம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 07:00மணி முதல் பெரியதோட்டம்,அண்ணாநகர்,மெயின் மற்றும் உள் பகுதியில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு.
2.டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம். பற்றி அறிவிப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!
பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,VKP கிளையின் சார்பாக 20-10-2017(வெள்ளிக்கிழமை) அன்று கிளை மர்கஸில் "பெண்கள் பயான்" நடைபெற்றது.தலைப்பு : தவ்ஹீத் கொள்கையே தலைவன்,அல்ஹம்துலில்லாஹ்...................
Saturday, 21 October 2017
Subscribe to:
Posts (Atom)