
1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம் பகுதியில் 1.பெரியார் நகர். 2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கபட்டது இந்த முகாமில் கிட்டதட்ட 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!!!!
2.டெங்கு ஒருமாத கால பிரச்சாரம் :
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காங்கேயம் கிளையின் சார்பாக (ஞாயிற்றுக் கிழமை) 22.10.2017 அன்று காலை 08:00மணி முதல் காங்கேயம் பகுதியில் 1.பெரியார் நகர். 2.அய்யசாமி நகர் காலணி.3.முஸ்லிம் வீதி.மூன்று இடங்களில் 1.டெங்கு காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு. 2.டெங்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள். 3.நிலவேம்பு கசாயத்தின் முக்கியத்துவம்.போன்ற விசயங்கள் உள்ளடக்கிய துண்டு பிரசுரங்கள் 500 விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!