Monday 30 October 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/10/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்-.முஹம்மது தவ்ஃபீக்,(பிராத்தனை கேட்கும் முறைகளை பற்றி)   விளக்கமளித்து  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்